நீங்கள் நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க ஆசை இருந்தால், புதிய iPhone 13 யில் ப்ளிப்கார்டில் பெஸ்ட் ஆபார் வழங்கப்படுகிறது இதனுடன் நீங்கள் இந்த ஆபரின் குறைந்த விலையில் ஒரு புதிய ஐபோனை வாங்க முடியும்.
Survey
✅ Thank you for completing the survey!
iPhone 13 டிஸ்கவுன்ட்
iPhone 13 யின் 128GB வேரியன்டின்உண்மையான விலை 69,900 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் ப்ளிப்கார்டில் 16% வரையிலான டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் விலை 58,499 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது
பிளாட் டிஸ்கவுன்ட் தவிர iPhone 13 போனி எக்ஸ்சேஞ் ஆபாரின் கீழ் உங்கள் பழைய போனை கொடுத்து 35,000 ருபாய் வரையிலான அதிகபட்ச டிஸ்கவுன்ட் பெறலாம், இருப்பினும் இந்த டிஸ்கவுன்ட் உங்களின் பழைய மாடளுக்கான நிபந்தனை ஆகும்.
iPhone 13 பேன்க் ஆபார்.
இதை தவிர நீங்கள் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 1000 வரையிலான டிஸ்கவுன்ட் பெறலாம் இதனுடன் இதில் EMI ஆபரிலும் வாங்கலாம், இதை தவிர ப்ளிப்கார்டில் र 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
iPhone 13 சிறப்பம்சம்.
ஆப்பிளின் இந்த போனின் சிறப்பம்சத்தை பற்றி பேசினால் இதில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது , இதை தவிர இது லேட்டஸ்ட் iOS 16யில் வேலை செய்கிறது, இதை தவிர இந்த போனின் பின்புற கெமர 12MP இரண்டு கெமர கொடுக்கப்பட்டுள்ளது இதில் செல்பிக்கு 12MP கெமர இருக்கிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile