Infinix Zero 8i இந்தியாவில் ரூ. 14,999 விலையில் அறிமுகம்.

HIGHLIGHTS

Infinix Zero 8i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது

இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன் சில்வர் டைமண்ட் மற்றும் பிளாக் டைமண்ட் நிறங்களில் கிடைக்கிறது

Infinix Zero 8i இந்தியாவில் ரூ. 14,999 விலையில்  அறிமுகம்.

இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Zero 8i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.85 இன்ச் FHD பிளஸ் டூயல் பின் ஹோல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளது. இதில் 16 எம்பி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

விலை  தகவல்.

இந்தியாவில் இன்பினிக்ஸ் ஜீரோ 8ஐ ஸ்மார்ட்போன் சில்வர் டைமண்ட் மற்றும் பிளாக் டைமண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 14,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை டிசம்பர் 9 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறுகிறது.

Infinix Zero 8i சிறப்பம்சங்கள்

– 6.85 இன்ச் 2460×1080 பிக்சல் 20.5:9 FHD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர்
– 800MHz மாலி-G76 3EEMC4 GPU
– 8 ஜிபி LPDDR4x ரேம்
– 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் 
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் எக்ஸ்ஒஎஸ் 7.0
– 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
– 8 எம்பி 119° அல்ட்ரா வைடு கேமரா
– 2 எம்பி டெப்த் சென்சார் 
– ஏஐ கேமரா, குவாட் எல்இடி பிளாஷ்
– 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
– 8 எம்பி 105° அல்ட்ரா வைடு கேமரா, டூயல் எல்இடி பிளாஷ்
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 4500 எம்ஏஹெச் பேட்டரி
– 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்

இத்துடன் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி பிராசஸர், லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், 8 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 எக்ஸ்ஒஎஸ் 7.0, வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்பி லென்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile