Infinix Smart 6 ஸ்மார்ட்போன் 5000Mah பேட்டரியுடன் அறிமுகம்.

HIGHLIGHTS

Infinix Smart 6 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரியை பேக் செய்கிறது

இதன் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை

Infinix Smart 6 ஸ்மார்ட்போன் 5000Mah  பேட்டரியுடன் அறிமுகம்.

Infinix Smart 6 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய பட்ஜெட் நட்பு ஸ்மார்ட்போன் ஆகும். இதன் சிறப்பம்சங்களைப் பற்றி பேசுகையில், இதில் இரட்டை பின்புற கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு கோ பதிப்பிலும் வேலை செய்கிறது.இது தற்போது வரையறுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, இதன் விலை $120 அதாவது சுமார் ரூ.9,000. இது அதன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பகத்தின் விலை. இதன் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இது ஹார்ட் ஆஃப் ஓஷன், லைட் சீ கிரீன், போலார் பிளாக் மற்றும் ஸ்டாரி பர்பிள் நிறங்களில் கிடைக்கும். எனவே இந்த போனின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Infinix Smart 6 ஆனது வரையறுக்கப்பட்ட சந்தைகளில் இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.9,005 என்கிற அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 2GB + 32GB ஸ்டோரேஜின் விலை ஆகும். இது சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே வெளியாகி உள்ளது.

Infinix Smart 6 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

– 6.67-இன்ச் HD+ IPS LCD பேனல்
– முன்பக்கக் கேமராவிற்காக வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச்
– 720 x 1,600 பிக்சல்ஸ்
– 266ppi கவுண்ட்
– 16 மில்லியன் கலர்ஸ்
– 5,000mAh பேட்டரி
– 10W வரை பாஸ்ட் சார்ஜிங்
– 31 மணிநேர பேச்சு நேரம்
– 678 மணி நேரம் ஸ்டேன்ட் பை
– Unisoc SC9863A ப்ராசஸர்
– 2GB ரேம்
– 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
– எக்ஸ்டேர்னல் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி ஸ்டோரேஜை வரை விரிவாக்கலாம்
– Android 11 (Go Edition) கஸ்டம் எடிஷன்
– டூயல் ரியர் கேமரா அமைப்பு
– 8MP மெயின் கேமரா சென்சார்
– 0.08MP இரண்டாம் நிலை கேமரா
– செல்பீகாக 5எம்பி சென்சார்
– மைக்ரோ USB போர்ட்
– ப்ளூடூத்
– 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்
– பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார்
– பேஸ் அன்லாக்கிங்
– ப்ராக்ஸிமிட்டி சென்சார்
– ஆம்பியண்ட் லைட் சென்சார்
– ஜி-சென்சார்.

மேலும் மேற்கண்ட விலை விவரம் Gizmochina வழியாகவே கிடைத்துள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் வழியிலான உறுதிப்படுத்தல் இன்னும் நிலுவையில் உள்ளயு.

சிங்கிள் ஸ்டோரேஜில் கிடைத்தாலும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 6 நான்கு வண்ணங்களில் வாங்க கிடைக்கும் – அது ஹார்ட் ஆஃப் ஓஷன், லைட் சீ கிரீன், போலார் பிளாக் மற்றும் ஸ்டாரி பர்பில் ஆகும்.

குறிப்பிட்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனின் உலகளாவிய கிடைக்கும் தன்மைக்கான திட்டங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile