Honar, Holly 4 Plus 13,999 ரூபாய்க்கு லான்ச் செய்தது

HIGHLIGHTS

Holly 4 Plus கோல்ட் மற்றும் சில்வர் கலர்களில் கிடைக்கிறது, இது 3 நவம்பர் லிருந்து எல்லாம் honar பார்ட்னர் ஸ்டோர்ஸ் களில் கிடைக்கிறது

Honar,  Holly 4 Plus 13,999 ரூபாய்க்கு  லான்ச்  செய்தது

Holly 4 Plus ஸ்மார்ட்போன்  4000MH பேட்டரி  மற்றும் 8MP  பிரண்ட்  கேமரா உடன்  13,999  லான்ச் ஆகி  உள்ளது இந்த டிவைஸ்  கோல்ட்  மற்றும்  சில்வர்  கலர்களில் கிடைக்கிறது. மற்றும் 3நவம்பர்  எல்லாம்  honar  பார்ட்னர்  ஸ்டோர்களில்  கிடைக்கும்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

P. Sanjeev, சேல்ஸ் Vice President, Consumer Business Consumer Business Group, Hwave  கூறினார்   Holly 4 Plus எங்கள் கன்சுயமர் விருப்பங்களை முழுமை  அடையும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Holly 4 Plus 8.2mm  மெலிவான  பாடி  மற்றும்  மெட்டல் பினிஷ் உடன் வருகிறது. இந்த  டிவைஸ்  பின்னாடி  பிங்கர்பிரிண்ட்  ஸ்கேனர் இருக்கிறது. இதில்  2.5D க்ளாஸ்  HD  டிஸ்பிலே  இருக்கிறது மற்றும்  இது  குவால்காம் ஸ்னாப்ட்ரகன்  435  octa core ப்ரோசசர்  வழியாக வேலை செய்கிறது. இது  EMUI 5.1  வில் ஆண்ட்ராய்ட்   7.0 வில் ஓடுகிறது. இந்த டிவைசில்  3GB  ரேம் ரேம் மற்றும்  32GB  இன்டெர்னல்  ஸ்டோரேஜ்  இருக்கிறது, அதை  128GB  வரை அதிகரிக்க  முடியும்.

Holly 4 Plus வில் l லைட் போடோகிராபி காக  1.25 மைக்ரோமீட்டர்  சென்சார் உள்ள  12MP  ரியர்  கேமரா இருக்கிறது, இதன்  தவிர பியூட்டி  மோட் உடன்  8MP பிரண்ட்  கேமரா  இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo