HIGHLIGHTS
Honor 7X Red Edition ஆன்லைன் ஷோப்பிங் அமேசானில் Rs. 12,999 விலையில் விற்பனைக்கு கிடைக்கும் என தகவல் கிடைத்துள்ளது
நிறுவனம் அதன் Honor 7Xயின் புதிய வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது, தற்போது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டில் Honor 7X Red Edition அறிமுகமாகியது, அமேசானில் இந்த புதிய வகை Rs. 12,999யில் கிடைக்கிறது, தற்போது இந்த வேரியன்ட் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தேதி குறிப்பிடவில்லை, இந்த போன் முதலில் ப்ளாக்,ப்ளூ, மற்றும் கோல்ட் கலரில் கிடைத்தது
SurveyHonor 7X யில் இருக்கும் இந்த அம்சங்களை பார்த்தல், இதில் 5.93 இன்ச் LCD டிஸ்ப்ளே இருக்கிறது, அது 2160 x 1080p யின் பிக்சல் ரேசளுசனுடன் வருகிறது, இந்த சாதனம் kirin 659 சிப்செட் 4GB ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இந்த போனில் மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் சப்போர்ட்டும் செய்கிறது
Honor 7X யில் 16MP+2MP இரட்டை பின் கேமரா செட்டப் இருக்கிறது மற்றும் இத முன் புறத்தில் 8MP கேமரா இருக்கிறது, இந்த போனில் EMUI 5.1 உடன் ஆண்ட்ரோய்ட் 7.0 நுகாவில் இயங்குகிறது
இந்த சாதனத்தில் ஒரு பின் மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது, இந்த டிவைஸில் 3340 mAh பேட்டரி இருக்கிறது மற்றும் சார்ஜிங்க்கு இந்த சாதனத்தில் மைக்ரோ USB போர்ட் பயன் படுத்த பட்டுள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile