Google Pixel 9 Pro
நீங்கள் Googleயின் இந்த ப்ரீமியம் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் Google Pixel 9 Pro யின் இந்த போனில் அதிரடியாக ரூ,23,000 டிஸ்கவுண்ட் இந்த ஹை எண்டு ப்ளாக்ஷிப் போனை குறைந்த விலையில் வாங்க இது சூப்பரான வாய்ப்பாக இருக்கும் மேலும் இதன் பேங்க் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Google Pixel 9 Pro இந்தியாவில் 1,09,999ரோபைக்கு அறிமுகம் செய்யப்பட்டது,ஆனால் இப்பொழுது ப்ளிப்கார்டில் இந்த போனின் விலை அதிரடியாக ரூ,20,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதாவது இந்த போனை இப்பொழுது ரூ,89,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டோள்ளதுமேலும் பேங்க் ஆபராக HDFC பேங்க் கிரெடிட் ல் கார்டிளிருந்து வாங்கினால் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் Flipkart Axis பேங்க் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ 750 டிஸ்கவுண்ட் பெறலாம் ரூ,89,249க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க Lava யின் Dragon பக்கா மாஸ் போன் அறிமுகம் கம்மி விலையில் நச்சுனு இருக்கும் வேற லெவல் அம்சம்
கூகிள் பிக்சல் 9 ப்ரோ 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.3 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 3,000 நிட்ஸ் வரை ஹை ப்ரைட்னாஸ் கொண்டுள்ளது. கூடுதல் நீடித்து உழைக்கும் தன்மைக்காக திரை கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆல் பாதுகாக்கப்படுகிறது. சாதனத்தை இயக்குவது கூகிளின் டென்சர் G4 சிப்செட் ஆகும், இது 4,700 mAh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
புகைப்படம் எடுப்பதற்கு, பிக்சல் 9 ப்ரோ பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது: 50MP ப்ரைம் சென்சார், 48MP அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 48MP டெலிஃபோட்டோ லென்ஸ். முன்பக்கத்தில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு இந்த போனில் 42MP கேமரா வழங்கப்படுகிறது