Google Pixel 10 Pro discount
நீங்கள் இந்த Google யின் புது போன் வாங்க நினைத்தால் Google Pixel 10 Pro தற்பொழுது அமேசானில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ,13,154 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதாவது இந்த போனின் அறிமுக விலை ரூ,1,09,999 ஆகும் ஆனால் இப்பொழுது வெறும் ரூ,96,845க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ,43,450 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Google Pixel 10 Pro போன் அமேசானில் ரூ,98,345க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் வெறும் வாங்கலாம், மேலும் இந்த போன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ,1,09,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது இதை தவிர இந்த போனில் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,43,450 வரை மிக சிறந்த நன்மை வழங்கப்படுகிறது ஆனால் இந்த போனின் கண்டிஷன் பொருத்தது அதாவது இந்த போனில் தற்பொழுது ரூ,13,154 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது..
Google Pixel 10 Pro பற்றி பேசினால் 6.3 இன்ச் எக்ஜுவ டிஸ்ப்ளே 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ 1280 x 2856 LTPO OLED ஸ்மூத் டிஸ்ப்ளே வழங்குகிறது, இதனுடன் இதில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விகடஸ் 2 ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது. இது 3,300 நிட்களின் ஹை ப்ரைட்னஸ் வழங்குகிறது . மேலும் இந்த போனில் அதே டென்சர் G5 சிப்செட் மற்றும் டைட்டன் M2 சிப்பைக் கொண்டுள்ளது. இது 16GB வரை ரேம் மற்றும் 256GB சேமிப்பிடத்தைப் பெறுகிறது. சாதனம் 4,870 mAh பேட்டரி மற்றும் 30W பாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது.
கேமராவைப் பொறுத்தவரை, இந்த போனில் 50 MP வைட் என்கில் கூடிய மூன்று கேமராக்களைப் வழங்குகிறது. இது மேக்ரோ ஃபோகஸுடன் கூடிய 48 MP அல்ட்ரா-வைட் மற்றும் 48 MP 5x டெலிஃபோட்டோ லென்ஸைப் வழங்குகிறது. முன்பக்கத்தில், இந்த போனில் 42MP முன்பக்க கேமராவை வழங்குகிறது.