HIGHLIGHTS
இந்த 6 இன்ச் ஸ்க்ரீன் கொண்ட இந்த டிவைஸ் அமேசானில் ப்ரீ புக்கிங் 17 நவம்பர் லிருந்து 24 நவம்பர் வரை இருக்கும்
Gionee M7 Power இந்தியாவில் இப்பொழுது சமீபத்தில் லான்ச் செய்ய பட்டது. இந்த போனின் விலை Rs. 16,999 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசானில் ப்ரீ புக்கிங்கு கிடைக்கிறது.
SurveyGionee M7 Power அம்சங்களை பார்த்தால் H- ட்ரூ-H டிஸ்ப்ளே உடன் 3D போட்டோ பீச்சர் இருக்கிறது .இந்த டிவைசில் 13 மெகாபிக்சல் பின்னாடி கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் பிரண்ட் கேமரா இருக்கிறது இதில் 5,000 mAh பெரிய பேட்டரி இருக்கிறது, அது நவம்பர் லிருந்து கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது..
இந்த டிவைஸ் குவல்கம் ஸ்னப்ட்ரகன் octa- core ப்ரோசெசர் உடன் 4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது. அதை 256 GB வரை SD கார்ட் வழியாக அதிகரிக்க மூடியும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile