Paytm Maha Cashback Sale Apple iPhone 6 யில் அசத்தல் ஆபர் வழங்குகிறது
இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு சுமார் 5050 வரை கேஷ்பேக் வழங்குகிறது
Paytm Maha Cashback Sale ஆபர் இன்று இரண்டாவது நாளை தொடர்ந்து நிறைய ஸ்மார்ட்போன்களில் அசத்தல் அபார வழங்கி வருகிறது Paytm யில் இந்த ஆபர் 10 லிருந்து 15 அக்டோபர் வரை இருக்கும் அந்த வகையில் Apple iPhone 6 யில் அசர வைக்கும் கேஷ்பேக் வழங்குகிறது அதாவது நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை 14000ருபாய் படிஜட்டில் வாங்கி செல்லலாம்
Surveyஆப்பிள் ஐபோன் 6 விலையில் 24,246 ரூபாய் விலையில் பெடம் Mall இல் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . நீங்கள் MALLFESTIVE8050 ப்ரோமோகோட் பயன்படுத்தினால் ரூபா 5050 கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் , 3,500 ரூபாய்க்கு ஒரு சிறிய மாடல் கேஸ் பேக் யுனிக் ப்ரமோக்கோடு கிடைக்கும், இதன் பிறகு ஐபோன் 16,196 விலையில் வாங்கலாம்.

இதை தவிர ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டில் லிருந்து வாங்கினால் 10% கேஷ்பேக் வழங்குகிறது. நீங்கள் ICICI கேஷ்பேகக்கு பிறகு இதில் iPhone 6 14,577ரூபாய் விலையில் வாங்கி செல்லமா இந்த கேஷ்பேக் 32GB வேரியண்ட் வகையில் கிடைக்கிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Apple iPhone 6 சிறப்பம்சங்கள் பாலாற்றி பேசினால் இதில் 4.7 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது மற்றும் இதனுடன் இதன் டிஸ்பிளே ரெஸலுசன் 1334 x 750 பிக்சல் இருக்கிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
