சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி J5 ப்ரைம் (2018) ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் Fcc சர்டிபிகேட் வெப்சைட்டில் காணப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஸ்மார்ட்போன் விரைவில் லான்ச் ஆகும் என்று எதிர் பார்க்கபடுகிறது
மொடல் நம்பர் SMG 571 ஆண்ட்ராய்டு சர்ச் வழியாக வெளியான இந்த FCC டாகுமென்ட், SMG571 என்ற மாடல் எண் பெயரை தவிர வேறெந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை.
Survey
✅ Thank you for completing the survey!
கேலக்ஸி J5 ப்ரைம் ஆனது ஒரு அகற்றக்கூடிய பேட்டரி(Removable battery) மூலம் வரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. FCC வெப்சைட் படி இந்த டிவைஸ், 4G LED, ப்ளூடூத் 4.2, wifi மற்றும் GBS போன்ற கனெக்டிவிட்டி அம்சங்களைக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி J5 ப்ரைம் (2018) ஆனது 1280×720 பிக்சல்கள் ரேசளுசன் இருக்கும் மற்றும் இதில் 4.8 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கலாம், என எதிர் பார்க்க படுகிறது.
ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் மேலும் இந்த டிவைசில், சாம்சங் நிறுவனத்தின் 7570 1.4 Ghaz க்வாட்கோர் ப்ராசசர், 3 GB ரேம்,32 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், GBU மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் ஆகிய அம்சங்கள் இருக்கும் .
கேலக்ஸி J5 பிரைம் யில் 12 மெகாபிக்சல் பின்புற கேமரா உள்ளது ஆட்டோஃபோகஸ் கேமரா மற்றும் LED பிளாஷ் உள்ளது. மற்றும் செல்பி 8 மெகாபிக்சல் கேமரா இருக்கும்..
ஆக்சலேரோமீட்டர் மற்றும் இந்த டிவைசில் ப்ளூடூத், GBS மற்றும் wifi போன்ற கனெக்டிவிட்டி சப்போர்ட் செய்கிறது ஆக்சலேரோமீட்டர் மற்றும் ஜிரோஸ்கோப் போன்ற சென்சார்கலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile