Best smartphones under Rs 10000 Motorola G35 5G Poco M6 5G Samsung Galaxy f06 5G
நீங்கள் Motorola பிரியராக இருந்தால் இப்பொழுது போன்களை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் ஆம் இப்பொழுது பிளிப்கார்டில் Republic Day sale அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆபரின் கீழ் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களை முன்பை விட குறைந்த விலையில் வாங்கலாம் moto g57 POWER, motorola edge 60 FUSION, moto g96, மற்றும் Moto edge 60 PRO போன்ற மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில்
மொடோரோல்வின் இந்த லேட்டஸ்ட் மாடலை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் ரூ, 14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது , ஆனால் இந்த இப்பொழுது மீண்டும் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உடன் இந்த போனை வெறும் ரூ, 12,999யில் வாங்கலாம் இதை தவிர Flipkart SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்.
MOTOROLA Edge 60 Fusion 5G யின் 8 GB ரேம் மற்றும் 256 GB யின் மாடலின் விலை ப்ளிப்கார்டில் ரூ,22,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் பேங்க் ஸ்பெஷல் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,19,999 யில் வாங்கலாம் இதை தவிர Flipkart Axis Bank கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,18,999க்கு வாங்கலாம் மற்றும் No Cost EMI போன்ற பல நன்மை பெறலாம் இதை தவிர உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் எக்ஸ்சேஞ் நன்மை பெறலாம் மேலும் போனின் கண்டிஷன் பொருத்தது.
இதையும் படிங்க:நீங்க நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த Motorola Signature அறிமுக தகவல் வெளியானது எப்போனு பாருங்க
MOTOROLA யின் இந்த போனில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,14,999க்கு வாங்கலாம் மேலும் பேங்க் Flipkart SBI Credit Card மற்றும் Axis பேங்க் கிரெடிட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம், இதை தவிர இதில் ஸ்பெஷல் டிஸ்கவுண்டாக ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த போனின் அறிமுக விலை பற்றி பேசினால் இது 20,999ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த போனில் ரூ, 10,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் பெறலாமா இதை தவிர பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் இந்த போனை வாங்கலாம்.