Flipkart Big Saving Days ஆரம்பம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்கலாம்.

HIGHLIGHTS

Flipkart யில் Big Saving Days ஆரம்பம்

Flipkart Plus மெம்பர்களுக்காக டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி மற்ற பயனர்களுக்காக இன்று முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை தொடரும்

ஐபோன் முதல் மோட்டோரோலா வரை பல சலுகைகள்

Flipkart Big Saving Days ஆரம்பம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்  வாங்கலாம்.

இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட்டில் பிக் சேவிங் டேஸ் விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், இயர்பட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையானது Flipkart Plus மெம்பர்களுக்காக டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி மற்ற பயனர்களுக்காக இன்று முதல் டிசம்பர் 21ஆம் தேதி வரை தொடரும். இந்த விற்பனையின் போது, ​​விலைக் குறைப்புடன், வங்கிச் சலுகைகள் மற்றும் பிற பரிமாற்றச் சலுகைகளும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன. 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஆப்பிள் ஐபோன் 12

ஆப்பிள் ஐபோன் 12 ஸ்மார்ட்போனின் 64ஜிபி வகையின் விலை ரூ.65,900. தற்போது பயனர்கள் ரூ.54,199 என்ற சலுகை விலை வாங்கமுடியும். வங்கி சலுகைகளைக் கொண்டு மேலும் தள்ளுபடிகளைப் பெறமுடியும். இதனுடன் டிஸ்னிப் ஹாட்ஸ்டார் ஒரு வருட சந்தாவும் இலவசமாகக் கிடைக்கும்.

ரியல்மி

ஹீலியோ ஜி96 செயல்திறன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரஷ் ரேட் கொண்ட ரியல்மி 8ஐ ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999ஆக உள்ளது. தற்போது ரூ.12,499 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது.இதேபோல ரியல்மி 8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம், டைமென்சிட்டி 810 செயல்திறனுடன் ரூ.22,999 விலையில் உள்ளது. தற்போது சலுகை விலையாக ரூ.17,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா

மோட்டோரோலா நிறுவனத்தின் பிரீமியம் வகை ஸ்மார்ட்போனான மோட்டோ எட்ஜ் 20 5ஜி-இன் விலை ரூ.34,999 ஆக உள்ளது. சூப்பர் அமேலெட் தொடுதிரை, ஸ்னாப்டிராகன் 778ஜி செயல்திறன், 108 மெகாபிக்சல் கேமரா ஆகிய அம்சங்கள் இதில் அடங்கும். இதன் சலுகை விலை தற்போது ரூ. 27,999ஆக உள்ளது.

மோட்டோ எட்ஜ் 20 ப்ரோ 10,000 ரூபாய் தள்ளுபடி விலையுடன் ரூ.34,999ஆக உள்ளது. புதிய மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.13,999 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது.

ஒப்போ Find N Vs சாம்சங் கேலக்ஸி Z Fold 3: போட்டியாளருக்கு டஃப் கொடுக்குமா ஒப்போஇவைகள் மட்டுமல்லாமல், கேட்ஜெட்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. வங்கி சலுகைகளையும் கருத்திற்கொண்டு சரியான பொருள்களை தேர்வுசெய்து பண்டிகை காலத்தைக் கொண்டாடுங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile