இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது சிறந்த ஆபர்

Updated on 11-Dec-2017
HIGHLIGHTS

இந்த லிஸ்டில் Lenovo, Moto, Samsung மற்றும் Micromax ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது

அமேசானில் இன்று சில பிராண்ட் ஸ்மார்ட்போன்களில் நல்ல ஆபர்கலை வழங்குகிறது., அதில் Lenovo, Moto, Samsung மற்றும்  Micromax போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால், நீங்கள் இந்த லிஸ்டை ஒரு முறை பாருங்கள்

Micromax Canvas Infinity உண்மையான விலை Rs 13,999 இருக்கிறது, ஆனால்  அமேசானில் 32% டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை  நீங்கள் Rs 9,489 விலையில் வாங்கலாம்,  இந்த டிவைசில்  3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இந்த டிவைசில் 16MP பிராண்ட் கேமரா வழங்குகிறது, இங்கிருந்து வாங்கவும்.

Moto G5 Plus உண்மையான விலை Rs 16,999 இருக்கிறது, ஆனால்  6% டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதன் விலை  Rs 13,999 ஆகிவிட்டது. இந்த டிவைசில் 12MP ரியர் கேமரா செட்டப் உடன் இருக்கும்  மற்றும்  இந்த டிவைசில் 3000mAH பேட்டரி உடன் வருகிறது இங்கிருந்து வாங்கவும்.

Samsung On7 Pro விலை அமேசானில் 13% தள்ளுபடிக்கு பிறகு  இதன் விலை Rs 9,490 லிருந்து குறைந்து Rs 8,299 ஆகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 13MP யின் பிரைமரி கேமரா  மற்றும்  5MP பிரண்ட் கேமரா இருக்கிறது. இந்த டிவைசில் 3000 mAh ரிமூவப்ல் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இங்கிருந்து வாங்கவும்.

Redmi 4 ஸ்மார்ட்போன் Rs,,8,999 விலையில் கிடைக்கிறது  மற்றும் இந்த டிவைஸ் யில் 13MP பிரைமரி கேமரா மற்றும்  5MP பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது . இந்த டிவைசில் 4100mAh பேட்டரி உடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்.

Lenovo K8 Note ஸ்மார்ட்போன் Rs 13,999 விலையில் கிடைக்கிறது இந்த டிவைசில் 4GB ரேம் மற்றும்  64GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும்  இந்த டிவைசில் 4000mAH பேட்டரி இருக்கிறது. இங்கிருந்து வாங்கவும்

குறிப்பு: இந்த டிவைசின் விலை  வெப்சைட்டில்  சில மேரி இருக்கலாம், ஏன் என்றால் செல்லர்ஸ் மாறுவதால் இந்த மாற்றங்கள் நடக்கிறது 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :