குறைந்த விலையில் மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த கூல்பேட்..!

HIGHLIGHTS

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் கடைகளில் மட்டும் கிடைக்கும்

குறைந்த விலையில்  மூன்று  ஸ்மார்ட்போன்களை  அறிமுகம்  செய்த கூல்பேட்..!

கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. குறைந்த விலை ஸ்மார்ட்போன்களுக்கான சந்தையில் நிலையான இடத்தை பிடிக்கும் நோக்கில் கூல்பேட் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது ஆஃப்லைன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மூன்று ஸ்மார்ட்போன்கள்: கூல்பேட் மெகா 5, மெகா 5M  மற்றும் மெகா 5C  என அழைக்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த . கூல்பேட் மெகா 5 ஸ்மார்ட்போனில் டூயல் பிரைமரி கேமரா, குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர், பிங்கர்ப்ரின்ட் சென்சார், ஃபேஸ் அன்லாக் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கூல்பேட் மெகா 5 சிறப்பம்சங்கள்:

– 5.7 இன்ச 1440×720 பிக்சல் HD  பிளஸ் 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் MT6739 64-பிட் பிராசஸர்
– பவர் வி.ஆர். ரோக் GE8100 GPU
– 3 ஜி.பி. ரேம் மற்றும் – 32 ஜி.பி. மெமரி இதனுடன் – மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, LED  ஃபிளாஷ்
– 0.3 எம்.பி. வி.ஜி.ஏ. இரண்டாவது பிரைமரி கேமரா
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா
– ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3000 Mah . பேட்டரி

கூல்பேட் மெகா 5C  சிறப்பம்சங்கள்:

– 5.45 இன்ச் 18:9 டிஸ்ப்ளே
– 1.3 GHZ  குவாட்கோர் பிராசஸர்
– 1 ஜி.பி. ரேம் மற்றும்  16 ஜி.பி. ஸ்டோரேஜ்,  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம்
– 5 எம்.பி. பிரைமரி கேமரா, LED  ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா
– ஃபேஸ் அன்லாக்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2500 Mah . பேட்டரி

கூல்பேட் மெகா 5M  சிறப்பம்சங்கள்:

– 5.0 இன்ச் டிஸ்ப்ளே
– 1.2 GHZ குவாட்கோர் பிராசஸர்
– 1 ஜி.பி. ரேம் மற்றும் – 16 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம்
– 5 எம்.பி. பிரைமரி கேமரா, LED . ஃபிளாஷ்
– 5 எம்.பி. செல்ஃபி கேமரா
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 2000 ம்ஹ  பேட்டரி

இதன் விலை மற்றும் விற்பனை 
புதிய கூல்பேட் மெகா 5 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் டார்க் கிரே என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.6,999 என வைக்கப்பட்டுள்ளது . கூல்பேட் மெகா 5C  ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,499 என்றும் கூல்பேட் மெகா 5M  ஸ்மார்ட்போனின் விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று புதிய ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் முறையில் விற்பனை செய்யப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo