அமேசானில் இன்று இந்த ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு சலுகை வழங்குகிறது…!

அமேசானில்  இன்று  இந்த  ஸ்மார்ட்போன்களுக்கு  சிறப்பு சலுகை வழங்குகிறது…!

அமேசான் எக்ஸ்க்ளூசிவ் சேலின் பயனர்கள் வெல்வேறு  விலையில் போன் வாங்கி  செல்லலாம், டிஸ்கவுண்ட் உடன் பயனர்கள் அமேசான் ஸ்மார்ட்போன்கள் மற்றும் நிறைய பொருட்களுக்கு  அமேசான் பேங்க்  ஆபர்  வழங்குகிறது இந்த ஸ்மார்ட்போனில்  நிறைய  வகை  பயனர்களுக்காக  வழங்கப்படுகிறது, இதனுடன் இங்கு அதன்  விலை  ஸ்டோரேஜ்  வேரியண்டில்  போன்றவை  இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன்  நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை நொன்  கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

HUAWEI Mate20 Pro

அமேசான் எக்ஸ்க்ளூசிவ் சேலில் இந்த ஸ்மார்ட்போன் 6GB  ரேம் மற்றும் 128 GB வகையின்  69,990 வாங்கி  செல்லலாம்  பயனர்கள் IndusInd Bank Cards மற்றும் RBL Bank Credit கார்ட்  பயன்படுத்தினால் 10%  இன்ஸ்டன்ட்  டிஸ்கவுண்ட் கிடைக்கும் 

Realme U1

புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல் HD  பிளஸ் டிஸ்ப்ளே, கொண்டுள்ளது. ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் பிரேவ் புளு, ஆம்பிஷியஸ் பிளாக் மற்றும் ஃபியரி கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. புதிய ரியல்மி யு1 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி வெர்ஷன் விலை ரூ.14,499 என வைக்கப்பட்டுள்ளது 

ரியல்மி யு1 ஸ்மார்ட்போனினை வாங்குவோர் சபி  பேங்க் கார்டுகளை கொண்டு வாங்கும் போது 5% கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இத்துடன் EMI  வசதியும்  வழங்கப்படுகிறது  மற்றும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.5,750 மதிப்புள்ள சலுகைகள் மற்றும் 4200 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.

HONOR 8X
HONOR 8X பயனர்கள் 4+64 GB  மற்றும் 6+64 GB வெறியன்ட் யின் விலை  14,999 ரூபாயாக இருக்கிறது மற்றும்  16,999 ரூபாயில் வாங்கி செல்லலாம், இதனுடன் இதில் 1 TB 4G டேட்டா  வழங்கப்படுகிறது. ஏர்டெலின் பக்கத்திலிருந்து வழங்கப்படுகிறது இதனுடன் இதில்  No Cost EMI  ஆபர் HDFC Bank Credit யில் வாங்கி செல்லலாம் 

HONOR Band 4
Amoled முழு கலர்  ஸ்க்ரீன் உடன் வருகிறது, இந்த பொருள் ரியல் டைம்  ஹார்ட் ரெட்  மொனிட்டரிங் செய்யலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile