ஆண்ட்ராய்டு போன் விலையில் கிடைக்கும் iPhone 13 மற்றும் iPhone 14 உங்களுக்கு வாங்க ஆசை வரும்.

HIGHLIGHTS

Flipkart Big Saving Days விற்பனை ஆரம்பமானது மற்றும் இது மே 10 வரை நடைபெறும்

பிளிப்கார்ட் விற்பனையின் போது, ​​ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஆகியவை சிறப்பு தள்ளுபடியுடன் வழங்கப்படுகின்றன

பணம் செலுத்துவதில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்

ஆண்ட்ராய்டு போன் விலையில் கிடைக்கும் iPhone 13 மற்றும் iPhone 14 உங்களுக்கு வாங்க ஆசை வரும்.

Flipkart Big Saving Days  விற்பனை ஆரம்பமானது மற்றும் இது மே 10 வரை நடைபெறும். பிளிப்கார்ட் விற்பனையின் போது, ​​ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 ஆகியவை சிறப்பு தள்ளுபடியுடன் வழங்கப்படுகின்றன. கூடுதலாக, இ-காமர்ஸ் தளமானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Big Saving Days விற்பனையின் மூலம்  iPhone 13பிளாட் டிஸ்கவுன்ட்க்கு பிறகு நீங்கள் இதை 57,999 ரூபாயின் விலையில் வாங்கலாம்.இதன் அசல் விலை ரூ.69,900, அதாவது பிளிப்கார்ட் ரூ.12,000 தள்ளுபடி வழங்குகிறது. இது தவிர, எஸ்பிஐ வங்கி சலுகையுடன் ரூ.1250 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் ஐபோன் 13 இன் விலை ரூ.56,749 ஆக குறையும்.

iPhone 14 பற்றி பேசினால் பிளிப்கார்டில்  67,999 வரை டிஸ்கவுண்ட் வழங்குகிறது.அதாவது இதன் விலை 12,000  ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது  ஆப்பிள் அதன் ஐபோன் 14 ஐ 79,900 ரூபாய்க்கு விற்கிறது. இது தவிர, SBI பேங்க் சலுகைக்குப் பிறகு ரூ.1250 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த தள்ளுபடிக்குப் பிறகு, ஐபோன் 14 ஐ ரூ.66,749க்கு வழங்குகிறது . போனின் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது, அதன் பிறகு சாதனம் இன்னும் குறைந்த விலையில் கிடைக்கும்.

 iPhone 13 மற்றும் iPhone 14 யில்  6.1 இன்ச் லிக்யூட் டிஸ்பிளே வைட் நோட்ச் A15 Bionic சிப்செட் லேட்டஸ்ட் சாப்டவெருடன் டுயல் 13 மெகாபிக்ஸல் பின் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. இரண்டு ஃபோன்களும் ஒரே மாதிரியான பேட்டரி ஆயுளைப் பெறுகின்றன, அதாவது ஒரே சார்ஜில் 15 மணிநேர பேட்டரி லைஃப் கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile