இந்தியாவில் Asus Zenfone Max 3 விலை Rs 1,000 வரை குறைந்து இதன் விலை Rs 9,999 கிடைக்கிறத

HIGHLIGHTS

Asus flipkard மற்றும் snapdeal [போன்ற ஆன்லைன் ரிடைலர்ஸ் அல்லது offline ஸ்டோர்ஸ்களிலும் Zenfone Max 3 டிஸ்கவுன்ட் விலையில் ஆபர் கிடைக்கிறது

இந்தியாவில் Asus Zenfone Max 3 விலை Rs 1,000 வரை குறைந்து இதன் விலை Rs 9,999 கிடைக்கிறத

இந்தியாவில் Asus Zenfone 3 Max (ZC520TL விலை Rs 1000 வரை குறைந்து உள்ளது மற்றும் Rs 10,999 உள்ள இந்த [போன் இப்பொழுது உங்கள்;உக்கு வெறும் Rs, 9,999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்பத்தில் இந்தியாவில் Rs 12,999 விலையில் லான்ச் ஆகியது. Asus கூறுகிறது, இந்த புதிய விலை உடன் இந்த டிவைஸ், ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் snapdeal போன்ற E- கோமர்ஸ் மற்றும் மற்ற ரிடைளர் கடைகளில் கிடைக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Asus Zenfone 3 Max ஸ்மார்ட்போனில் 1.25GHz குவட்கோர்  ப்ரோசெசர் மீடியாடேக் MT6737T SoC, 3GBரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக இன்னும் 32GB வரை அதிகரிக்க முடியும். இந்த ஸ்மார்ட்போனில் 5.2 இன்ச் HD டிஸ்ப்ளே இருக்கிறது, மற்றும் இதில் 1280 x 720 ரெசலுசன் உடன் வருகிறது. இந்த டிவைஸ் ஆண்ட்ராய்டு 6.0 மரச்மேல்லோவில் வேலை செய்கிறது.

இதன் ஒப்டிக்ஸ் பற்றி பேசினால் Asus Zenfone 3 Max (ZC520TL  13MP ரியர் கேமரா இருக்கிறது மற்றும் அது f/2.4 அப்ராஜர்  மற்றும் LED பிளாஷ் உடன் வருகிறது இதன் பிரண்டில்  5MP பிராண்ட் பேசிங் கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ரியர் mounted பிங்கர் பிரிண்ட்  சென்சார் இருக்கிறது மற்றும் இதில் 4100MAH பேட்டரி இருக்கிறது. இதை பவர்பேங்  போல உபயோக படுத்தலாம். கனெக்டிவிட்டி பொறுத்து பார்த்தால் இந்த ஸ்மார்ட்போனில் Wi-Fi 802.11 b/g/n, GPS, 4G LTE, ப்ளூடூத் மற்றும்  ஒரு மைக்ரோ-USB போர்ட்  சப்போர்ட் செய்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo