ஆப்பிள் ஐபோன்களில் அடுச்சது ஜாக் பாட்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 14 Oct 2018
HIGHLIGHTS
  • paytm maha cashback சலுகை இந்த ஐபோன்களில் எக்கச்சக்க கேஷ்பேக் ஆபர் எவ்வளவு வாங்க பாக்கலாம்

ஆப்பிள் ஐபோன்களில்  அடுச்சது ஜாக் பாட்

நம்முள் நிறைய பேருக்கு ஐபோன் வாங்கணும்னு ஆசையாக இருக்கும் ஆனா அதை  விலையை பாக்கும்போது , ஷாக் இருக்கும்  நம்மால  இந்த ஐபோன்  ஒரு  லட்சம் கொடுத்து வாங்க முடியுமா எண்ணங்கள் தொடுவது உண்டு இனி  கவலைய விடுங்க நம்மளையும் ஐபோன் வாங்க முடியும் எப்புடின்னு  கேக்குறீங்களா இந்த paytm  maha cashback ஆபரில் இந்த  மொபைல் போன்களுக்கு 13000ரூபாய்க்கு  அதிக கேஷ்பேக் சலுகையை  வழங்கட்டுகிறது .

இப்போதெல்லாம்  ஐபோன் வச்சு இருந்த கெத்து தாங்க  அந்த வகையில நீங்களும் ஐபோன் வாங்கி  கெத்து  காமிக்க முடியும் அது மட்டுமில்லாமல் இதில் நீங்கள் ICICI க்ரெடிட்  அல்லது டெபிட் கார்ட்  மூலம் இதை  வாங்கினால் 10% இன்ஸ்டன்ட்   கேஷ்பேக்  கிடைக்கிறது  மேலும் உங்களுக்கு இதில் லோ கோஸ்ட்  EMI  ஒப்சனும் இருக்கிறது 

Apple iPhone 6 32 GB Gold
உண்மையான விலை 31900
ஆபர்  விலை 24,399

 இந்த ஸ்மார்ட் போனை நீங்கள் IPH6000 என்ற ப்ரோமோகோட்  IPH6000 பயன்படுத்தி  வெறும் 18399ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம்  இதனுடன்  எக்கச்சக்க ஆபர்களுடன்  இங்கிருந்து வாங்கவும் 


Apple iPhone 8 64 GB Gold
உண்மையான விலை 67940
ஆபர்  விலை 58,830

 இந்த ஸ்மார்ட் போனை நீங்கள் IPH6000 என்ற MOBFESTIVE13500  ப்ரோமோகோட்  பயன்படுத்தி  வெறும் 45330ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம்  இதனுடன்  எக்கச்சக்க ஆபர்களுடன்  இங்கிருந்து வாங்கவும் 

Apple iPhone 8 Plus 64 GB Gold
உண்மையான விலை 77560
ஆபர்  விலை 70,983

 இந்த ஸ்மார்ட் போனை நீங்கள் IPH6000 என்ற MOBFESTIVE13K ப்ரோமோகோட்  பயன்படுத்தி  வெறும் 57983 ரூபாய்க்கு  வாங்கி செல்லலாம்  இதனுடன்  எக்கச்சக்க ஆபர்களுடன்  இங்கிருந்து வாங்கவும் 

logo
Sakunthala

coooollllllllll

email

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M31 (Space Black, 6GB RAM, 64GB Storage)
₹ 15999 | $hotDeals->merchant_name
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
Samsung Galaxy M21 (Midnight Blue, 4GB RAM, 64GB Storage)
₹ 12499 | $hotDeals->merchant_name
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
Redmi 9 Power (Electric Green, 4GB RAM, 64GB Storage) - 6000mAh Battery |FHD+ Screen| 48MP Quad Camera
₹ 10499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status