Apple iPhone 6s டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 31 Oct 2017
HIGHLIGHTS

இந்த போன் ப்ளிப்கார்டில் NO COST EMI வசதி கொடுக்கிறார்கள், இதனுடன் இதில் எக்ஸ்சேஞ் ஒப்பர் கிடைக்கிறது.

Apple iPhone 6s டிஸ்கவுன்ட் கிடைக்கிறது

Make 2021 your best year with IBM Developer

Make 2021 the year where you truly shine, grow, build & Code. Get support and motivation from the IBM Developer community. #IBMDeveloper #CodePatterns

Click here to know more

Advertisements

நீங்கள் ரொம்ப நாளாக சிறந்த iphone வாங்கணும் என்று நினைதீர்கள் என்றால் இன்று உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, online ஷாப்பிங் வெப்சைட் ப்ளிகர்டில் Apple iPhone 6s கோல்ட் 32GB வேரியண்டில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது.

ப்ளிப்கர்டில் கிடைக்கும் விவரங்களின் படி Apple iPhone 6s உண்மையான விலை Rs. 40,000 கூற பட்டது, ஆனால் இது டிச்கவுன்ட்க்கு  அப்புறம் இது வெறும் . 31,999யில் உங்களுக்கு கிடைக்கிறது. இதனுடன் இந்த போனில் எக்ஸ்சேஞ் ஒப்பர் கிடைக்கிறது. இதனுடன் இந்த போன் 3,556 மன்த்லி EMI யில் கிடைக்கிறது.

Apple Iphone 6S பீச்சர் பார்த்தால் இதில் 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது. இதில் 2GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளது. உங்களுக்கு ஐபோன் ஸ்டோரேஜ் அதிகரிக்க எந்த ஒப்சனும் கிடைப்பதில்லை என நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இதனுடன் இந்த போனில் 12 மேகாபிகசல் ரியர் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் பிராண்ட் பெசிங் கேமரா உள்ளது.

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status