ஐபோன் பிரியர்களுக்கு இது சூப்பர் டூப்பர் ஆபர் iPhone 17 போனில் ஒரே அடியாக ரூ, 11,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் APPLE iPhone 17 போனை வெறும் ரூ,71,900க்கு வாங்கலாம்

இந்த போனில் விற்பனையின் மிக சிறந்த ஆபரின் கீழ் சுமார் 11,000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட்

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

நீங்கள் நீண்ட நாட்களாக Apple iphone குறைந்த விலையில் வாங் நினைத்தால் ஆப்பிளின் இந்த லேட்டஸ்ட் APPLE iPhone 17 போனை வெறும் ரூ,71,900க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் விற்பனையின் மிக சிறந்த ஆபரின் கீழ் சுமார் 11,000ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்பட்டுள்ளது மேலும் இந்த நன்மை வாழ்வில் ஒருமுறை நல்ல iphone வாங்க வேண்டும் என நினைத்தாள் அவர்களுக்கு இந்த வாய்ப்பு மிக சிறந்ததாக இருக்கும். மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

APPLE iPhone 17 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

APPLE iPhone 17 ப்ளிப்கார்டில் ரூ,82,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,71,900க்கு வாங்கலாம் அதாவது இப்பொழுது அதன் அறிமுக விலையை விட ரூ,11,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது

APPLE iPhone 17

APPLE iPhone 17 சிறப்பம்சம்.

ஆப்பிள் ஐபோன் 17, 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் எப்போதும் டிஸ்ப்ளே இருக்கும் 6.3-இன்ச் OLED பேனலுடன் வருகிறது. இது 3,000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது. சுவாரஸ்யமாக, ஆப்பிள் சமீபத்திய ஆப்பிள் சிப்செட், A19 ஐ வழங்கும் முயற்சியைத் தொடர்கிறது. இந்த போனில் 8GB RAM உடன் வருகிறது மற்றும் அலுமினிய பிரேம் மற்றும் ஆப்பிள் டிசைன் Wi-Fi 7 சிப்பைக் கொண்டுள்ளது. இது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது 6 மணிநேர கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது

இதையும் படிங்க:போடுங்கடா விசிலை Samsung யின் இந்த மாடலுக்கு அட்டகாசமான ஆபர் ஒரே அடியாக ரூ,15,851 டிஸ்கவுண்ட்

.ஐபோன் 17, 48MP ஃப்யூஷன் கேமரா மற்றும் 12MP டெலிஃபோட்டோ சென்சார் தலைமையிலான இரட்டை கேமரா அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்கு, இது அப்டேட் செய்யப்பட்ட 18MP செல்ஃபி ஷூட்டரைப் வழங்குகிறது . இது 4K ரெக்கார்டிங் மற்றும் 2x ஆப்டிகல் ஜூமை சப்போர்ட் செய்கிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :