iPhone 14 யில் கிடைக்கிறது 10,000 ரூபாய்க்கும் அதிகமான தள்ளுபடி.

HIGHLIGHTS

யூனிகார்ன் ஸ்டோர் தற்போது ஐபோன் 14 ஐ 13% டிஸ்கவுண்டுக்கு பிறகு ₹69,513க்கு வழங்குகிறது

iPhone 14 இல் ₹4,000 வரை நேரடியாக கேஷ்பேக்கைப் வழங்குகிறது, இதன் விலை மேலும் குறைந்து ரூ 65,513 ஆக உள்ளது.

யூனிகார்ன் ஸ்டோர் ஐபோன் 14 க்கான எக்ஸ்சேன்ஜ் டீலை வழங்குகிறது

iPhone 14 யில் கிடைக்கிறது 10,000 ரூபாய்க்கும் அதிகமான  தள்ளுபடி.

ஆப்பிள் சமீபத்தில் அதன் லேட்டஸ்ட் Phone 14 அறிமுகம் செய்தது.இருப்பினும் புதிய ஐபோன் செப்டம்பர் மாதத்தில்  இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது iPhone 14 ₹79,900ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, ஆனால் நீங்கள் இந்த போனில் நல்ல ஆபருக்காக காத்து கொண்டிருந்தால் இது உங்களுக்கு  நல்ல வாய்ப்பாக இருக்கும், அதாவது நீங்கள் இந்த ஆபரின் கீழ் ரூ 60,000கும் குறைவான விலையில் வாங்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 14 unicorn store ஆஃபர்

யூனிகார்ன் ஸ்டோர் தற்போது ஐபோன் 14 ஐ 13% டிஸ்கவுண்டுக்கு பிறகு ₹69,513க்கு வழங்குகிறது. இந்த இன்ஸ்டன்ட்  தள்ளுபடிக்கு கூடுதலாக, HDFC வங்கி கார்டுகளால் வழங்கப்படும் வங்கிச் சலுகையும் உள்ளது, இது iPhone 14 இல் ₹4,000 வரை நேரடியாக கேஷ்பேக்கைப் வழங்குகிறது, இதன் விலை மேலும் குறைந்து ரூ 65,513 ஆக உள்ளது.

கூடுதலாக, யூனிகார்ன் ஸ்டோர் ஐபோன் 14 க்கான எக்ஸ்சேன்ஜ் டீலை வழங்குகிறது. நல்ல நிலையில் இருக்கும் உங்கள் பழைய போனை மாற்றினால் ₹6000 வரை கூடுதல் டிஸ்கவுண்டை வழங்குகிறது . இந்த இரண்டு சலுகைகளையும் இணைத்த பிறகு, iPhone 14 யின் விலை ரூ 59,513 ஆகக் குறையும்.

iPhone 14 சிறப்பம்சம்.

Phone 14 யில் 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே வழங்கப்படுகிறது, இது 1170 x 2532 பிக்சல் ரெஸலுசனுடன் வருகிறது.இதன் டிஸ்பிளே HDR10 மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பிள் போனில் A15  பியோனிக் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.iPhone 14  யில் டூயல் கேமரா செட்டப் உடன் வருகிறது இதில் 12MP பிரைமரி கேமரா உடன் 12MP  யின் அல்ட்ரா வைட் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது இதன் முன் கேமரா 12MP  செல்பிக்கு கொடுக்கப்பட்டுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile