சேம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது சிறந்த அப்டேட்

HIGHLIGHTS

சில கேலக்ஸி மிட் ரெண்ஜஸ் நுகாஅப்டேட்டில் கிடைக்க ஆரம்பித்து உள்ளது. மற்றும் இப்பொழுது மற்றொரு நம்பர் Samsung Galaxy C7 இருக்கிறது.

சேம்சங்கின் இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது சிறந்த அப்டேட்

இந்த  அப்டேட்  சைஸ் 1142 MB ஆக இருக்கிறது. மற்றும் புதிய சேம்சங் எக்ஸ்பிரியன்ஸ்  மற்றும் புதிய பீச்சர் உடன் வருகிறது இந்த இம்ப்ருவ்மென்ட்  Always on டிஸ்ப்ளே மல்டி விண்டோ மற்றும் செட்டிங்க்ஸ் மெனு பீச்சர்ஸ் இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நுகா  இன்ஸ்டால் அப்டேட் ஆனா பிறகு  Galaxy C7 apps அதி வேகமாக இன்ஸ்டால் ஆகும்  மற்றும்  முதலில் இருந்து  பவர்-எபிசியன்ட் ஆகா இருக்கும். இந்த அப்டேட் புதிய செக்யுரிட்டி  பேஜ் அடங்கியுள்ளது. 

Samsung அணைத்து கியர் IconX யூசருக்கு இதை ஞாபகம் ஊட்டும் விதமாக இருக்கிறது   இந்த app அப்டேட் ஆகி உள்ளது  மற்றும் இது பேக்அப்  செய்ய உதவியாக இருக்கிறது.

Samsung Galaxy C7 ஸ்னப்ட்ரகன் 625 ப்ரோசெசர்  மற்றும்  அன்றேனோ 506 GPU இருக்கிறது , இதனுடன் இதில் 5.7இன்ச்  FHD டிஸ்ப்ளே இருக்கிறது. நாம் இந்த போட்டோ கிராபி பற்றி பேசினால்  இதில் உங்களுக்கு 16MP ரியர் மற்றும் 8MP செல்பி கேமரா கிடைக்கிறது. இதை தவிர இதில் உங்களுக்கு  3300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரி உடன்  உங்களுக்கு  குவல்கம் குயிக் சார்ஜ்  3.0 சப்போர்ட் கிடைக்கிறது..

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile