Amazon – Zero 1 award winner இந்த பொருட்களில் அசத்தல் ஆபர் வழங்குகிறது..

Amazon – Zero 1  award winner இந்த பொருட்களில் அசத்தல் ஆபர்  வழங்குகிறது..
HIGHLIGHTS

அமேசானில் Zero 1 award winner 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சில டிஜிட் குழு உடன் சேர்ந்து சில டெஸ்ட் செய்ததில் மக்களின் கருத்துக்கு பின் இங்கு ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு Zero 1 award விருது வழங்கப்பட்டுள்ளது,

அமேசானில் Zero 1  award winner 2018 ஆம்  ஆண்டு நடைபெற்ற  சில  டிஜிட்  குழு உடன் சேர்ந்து சில  டெஸ்ட் செய்ததில்  மக்களின்  கருத்துக்கு பின் இங்கு  ஒரு சில ஸ்மார்ட்போன்களுக்கு Zero 1  award விருது  வழங்கப்பட்டுள்ளது, இந்த விருது  அமேசான் மக்களின் கருத்துகளுக்கு  பின்னர் அதிக ரேட்டிங்  கிடைத்த பொருட்களுக்கு  இந்த விருதை வழங்கியது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல  ஆபர்கள் வழங்கப்படுகிறது இதனுடன் நல்ல எக்ஸ்சேன்ஜ்  ஆபர்  மற்றும் emi  வசதியும் வழங்கப்படுகிறது.

OnePlus 6T (Mirror Black, 6GB RAM, 128GB Storage)

OnePlus 6T  இந்த  ஸ்மார்ட்போனில் 6GB RAM, 128GB  ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது, இதன் விலை பற்றி பேசினால் 37,999ரூபாயாக இருக்கிறது இதனுடன் இதில் 1,789ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம் செல்லலாம், இதனுடன் நீங்கள் உங்களின் பழைய  போனுக்கு 17,400.ரூபாயின் கீழ் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம், மேலும் பல ஆபர்  உடன் வாங்கி செல்லுங்கள்.

Mi Redmi Y2 (Black, 3GB RAM, 32GB Storage)
ரெட்மி யின் இந்த Y2  வில் 3GB RAM, 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதனுடன் விலை பற்றி பேசினால்    8,999ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் 424 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம் , இதனுடன் நீங்கள் உங்களின் பழைய  போனுக்கு 7,650.ரூபாயின் கீழ் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம், மேலும் பல ஆபர்  உடன் வாங்கி செல்லுங்கள்.

Mi A2 (Black, 4GB RAM, 64GB Storage)
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு , 4GB RAM, 64GB  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் விலை பற்றி பேசினால்      11,999 ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் 565 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம் , இதனுடன் நீங்கள் உங்களின் பழைய  போனுக்கு 10,150.ரூபாயின் கீழ் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம், மேலும் பல ஆபர்  உடன் வாங்கி செல்லுங்கள்.

Huawei Mate 20 Pro (Twilight Blue, 6GB RAM, 128GB Storage)
Huawei Mate 20 Pro  இந்த ஸ்மார்ட்போனை ட்விலைட்  ப்ளூ கலரில்  வாங்கி செல்லலாம் மேலும் இந்த ஸ்மார்ட்போனில்  6GB RAM, மற்றும் 128GB  ஸ்டோரேஜ்  இதன் விலை  பற்றி பேசினால் 64,990ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் 3,059 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம் , இதனுடன் நீங்கள் உங்களின் பழைய  போனுக்கு  17,400..ரூபாயின் கீழ் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம், மேலும் பல ஆபர்  உடன் வாங்கி செல்லுங்கள்.

Apple iPhone Xs Max (64GB) – Gold
ஆப்பிளின் இந்த ஸ்மார்ட்போனில் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை  பற்றி பேசினால்  109,900ரூபாயாக இருக்கிறது. மேலும் இதில் 5,173 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம் , இதனுடன் நீங்கள் உங்களின் பழைய  போனுக்கு  17,400..ரூபாயின் கீழ் எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம், மேலும் பல ஆபர்  உடன் வாங்கி செல்லுங்கள்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo