அன்னையர் தின ஸ்பெஷலாக அம்மாக்கு Amazon யில் கம்மி விலைக்கு போன் வாங்கி கொடுத்து அசந்த்துங்க

Amazon Great Summer Sale 2026 அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை தொடங்கியுள்ளது. நிறுவனம் பல்வேறு ஏலேக்ட்ரோனிக் பொருள் வகைகளில் பெரும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அந்நிறுவனம் தொடர்ந்து அற்புதமான சலுகைகளை வெளியிட்டு வருகிறது. இந்தத் தொடரில், விற்பனையின் போது பல புகழ்பெற்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு பிரம்மாண்டமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு விலைப் பிரிவுகளில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன. அமேசான் விற்பனையின் போது ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த அன்னையர் தினத்திற்கு உங்கள் அம்மாக்கு ஒரு புது போன் வாங்கி கொடுத்தால் அசந்து போவாங்க.

நேரடித் தள்ளுபடிகளுடன், பேங்க் சலுகைகள் மூலமாகவும் தள்ளுபடிகளைப் பெறும் வாய்ப்பை இந்த விற்பனை பயனர்களுக்கு வழங்குகிறது. HDFC வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவீத உடனடித் தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி செய்யப்படும் வாங்குதல்களுக்கு 5 சதவீத அன்லிமிடெட் கேஷ்பேக் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் சிறந்த சலுகைகளின் முழுப் லிஸ்ட்டை இப்போது காண்போம்.

Samsung Galaxy M36 5G

இந்த விற்பனையில் ரூ. 18,999-க்கு வாங்கலாம். இதன் (MRP) விலை ரூ. 26,999 ஆகும். அதாவது, இதில் ரூ. 8 ஆயிரம் நேரடித் தள்ளுபடி கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி இ.எம்.ஐ (EMI) பரிவர்த்தனைகள் மூலம் கூடுதலாக ரூ. 1000 சேமிக்கலாம். இந்த ஃபோனில் 6.7-இன்ச் பெரிய AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இதில் 50MP ப்ரைம் கேமராவுடன் கூடிய டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இந்த ஃபோனில் 5000mAh பேட்டரி உள்ளது இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க :Amazon Great Summer Sale 2026:ப்ரைம் மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னாடியே நன்மை, எந்த எந்த பொருட்களுக்கு ஆபர்

Samsung Galaxy M56 5G

Samsung Gal xy M56 5G5G-யின் எம்.ஆர்.பி (MRP) விலை ரூ. 33,999 ஆக இருக்கும் நிலையில், இந்த போனை ரூ. 21,998-க்கு டிஸ்கவுண்டில் வாங்கலாம். நிறுவனம் இந்த போனுக்கு ரூ. 12 ஆயிரம் நேரடி டிஸ்கவுண்ட் வழங்கியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்கும்போது, ​​கூடுதலாக ரூ. 1200 வரை டிஸ்கவுண்ட் பெறலாம். இதன் மூலம், இந்த போனை ரூ. 13 ஆயிரத்திற்கும் அதிகமான குறைந்த விலையில் வாங்க முடியும். இந்த போனில் 50 மெகாபிக்சல் பிரதான கேமரா உள்ளது. இந்த போனால் 30fps வேகத்தில் 4K வீடியோவை ரெக்கார்டிங் செய்ய முடியும். இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 26 மணி நேரம் வரை நீடிக்கும் இதை கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Redmi A7 Pro

ரெட்மி ஏ7 ப்ரோ 4ஜி-ஐ விற்பனையில் ₹11,499-க்கு வாங்கலாம், அதே சமயம் அதன் எம்ஆர்பி ₹15,999 ஆகும். இந்த போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜை வழங்குகிறது. மேலும், இதில் 6300mAh பவர் கொண்ட பெரிய பேட்டரியும் உள்ளது. இந்த போன் சக்திவாய்ந்த ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது இங்கிருந்து கம்மி விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :