Amazon Prime Day sale: ப்ரைம் மெம்பர்களுக்காக பெஸ்ட் ஆபர் போனில் கிடைக்கிறது அதிரடியாக 40% டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

Amazon Prime Day sale இன்று அதாவது ஜூலை 12 நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளது

இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரிஸ் யில் அதிரடியாக ரூ,40% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த போனில் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் போன்றவற்றை வழங்கப்படுகிறது

Amazon Prime Day sale: ப்ரைம் மெம்பர்களுக்காக பெஸ்ட் ஆபர் போனில் கிடைக்கிறது அதிரடியாக 40% டிஸ்கவுண்ட்

நீங்கள் அமேசான் ப்ரைம் மெம்பராக இருந்தால் இது உங்களுக்கு தான் Amazon Prime Day sale இன்று அதாவது ஜூலை 12 நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ளது. இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போன் மற்றும் அக்சஸரிஸ் யில் அதிரடியாக ரூ,40% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் கீழ் போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனில் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் போன்றவற்றை வழங்கப்படுகிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பேங்க் ஆபர் நன்மை

பிரைம் டே 2025 விற்பனையின் போது , ​​கஸ்டமர்கள் ICICI பேங்க் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ட்ரேன்செக்சன் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகை ICICI மற்றும் SBI கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் EMI ட்ரேன்செக்சன் பொருந்தும் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற சலுகை பெறலாம்.

மேலும் நீங்கள் அமேசானில் முதல் முறையாக ஷாப்பிங் செய்கிறிர்கள் என்றால் வெல்கம் ரிவார்டாக 5% அன்லிமிடெட் கேஷ்பேக் நன்மை ரூ,2500 வரை பெறலாம்

ஸ்மார்ட்போனில் அதிரடி டிஸ்கவுண்ட்

iQOO Z10x 5G

ஒரிஜினல் விலை ரூ,17,430
ஆபர் விலை :ரூ, 13,498

iQOO Z10x 5G அமேசானில் ரூ, 13,498க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி 5% வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைவாக வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆப்சனிலும் வாங்கலாம் ஆப்சனிலும் வாங்கலாம் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த போனில் 6.72 இன்ச் டிஸ்ப்ளே, MediaTek Dimensity 7300 ப்ரோசெசர் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் Military-Grade டுறேபிளிட்டி வழங்குகிறது மேலும் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

iQOO Z10 Lite 5G

ஒரிஜினல் விலை ரூ,13999
ஆபர் விலை :ரூ, 9499

iQOO Z10 Lite 5G அமேசானில் டிச்கவுன்ட்டுக்கு பிறகு ரூ,9,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ, 9499 யில் வாங்கலாம் மேலும் இதனுடன் Amazon கேஷ்பேக் எக்ஸ்சேஞ் மற்றும் நோ கோஸ்ட் EMI ஆபர் யில் வாங்கலாம் இந்த லேட்டஸ்ட் போனில் 6000 mAh பேட்டரி மற்றும் Dimensity 6300 5G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போன் அதிக நாள் நீடிக்கும் வகையில் Military Grade பாதுகாப்பு வழங்கப்படுகிறது மேலும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

realme NARZO 80 Lite 5G

ஒரிஜினல் விலை ரூ,14,999
ஆபர் விலை :ரூ, 10,499

realme NARZO 8 லிஸ்ட்டிங் விலையாக ரூ,11,498 இருந்தது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் 10,499 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த போனில் amazon pay கேஷ்பேக் மற்றும் SBI மூலம் வாங்கினால் நோ கோஸ்ட் EMI ஆபர் நன்மை போன்றவற்றை பெறலாம் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6000mAh பேட்டரி , MediaTek Dimensity 6300 5G ப்ரோசெசர் Military-Grade ட்யுரபிளிட்டி வழங்குகிறது மேலும் இதில் பல ஆபர் உடன் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Lava Storm Lite 5G

ஒரிஜினல் விலை ரூ,10,999
ஆபர் விலை :ரூ, 7199

Lava Storm Lite 5G போன் அமேசானில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,7199 யில் வாங்கலாம் இதை தவிர SBI பேங்க் ஆபரின் கீழ் நோ கோஸ்ட் EMI ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் நன்மையும் பெறலாம் மேலும் இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இது குறைந்த விலையில் AI Camera கெமர கொண்டிருக்கும் போனாக இருக்கிறது மேலும் இதன் பல அபர பற்றி தெரிந்து கோளல்ல இங்கே க்ளிக் செய்யுங்க

இதையும் படிங்க : Amazon Prime Day Sale பல பொருட்களில் அதிரடி ஆபர் TV,போன் போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo