Amazon Prime Day 2026 விற்பனை ஆரம்பமாகியுள்ளது இந்த விற்பனையின் கீழ் ஹை மாடல் ஆன premium smartphone குறைந்த விலையில் வாங்க நினைத்தாள் இது சூப்பர் வாய்ப்பாக இருக்கும் இந்த விற்பனையானது ஜூலை 4 முதல் ஜூலை 6 வரை மட்டுமே இருக்கும், மேலும் இந்த விற்பனையின் மூலம் பல போருட்களை குறைந்த விலையில் வாங்கலாம் இப்பொழுது மிகவும் ஹை எண்டு ப்ரீமியம் மாடலான Samsung Galaxy Ultra 5G, Oneplus 13, iQoo 15 மேலும் மிக சிறந்த 256GB ஸ்டோரேஜ் கொண்ட போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்த விற்பனையின் போது, பிரைம் மெம்பர்கள் SBI அல்லது Axis பேங்க் கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI த்ரேன்ஸ்செக்ஷன் களைப் பயன்படுத்தி வாங்கும் பொருட்களுக்கு 10% உடனடித் தள்ளுபடியைப் பெறுவார்கள். மேலும், Amazon Pay ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் கஸ்டமர்கள் , தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாங்குதல்களுக்கு 5% கேஷ்பேக்கைப் பெறுவார்கள். இது தவிர, MakeMyTrip மூலம் விமானங்களுக்கு 10% இன்ஸ்டன்ட் டிச்கவுண்டின் கீழ் , ஹோட்டல்களுக்கு 75% வரை பம்பர் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன.
Samsung galaxy ultra 5G யின் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ,1,09,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டிருந்தது, ஆனால் இப்பொழுது ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,84,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் amazon pay கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் அதாவது இந்த போனில் ஆகமொத்தம் ரூ,25,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது மிக சிறந்த AI அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும் 200MP மெயின் கேமரா மற்றும் Snapdragon 8 Elite ப்ரோசெசர் கொண்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
OnePlus 13 போனின் 2GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் லிஸ்ட்டிங் விலையோ ரூ,54,999 ஆனால் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ, 49,999க்கு வாங்கலாம் மேலும் இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,72,999 ஆகும் ஏற்கனவே 18,000ரூபாய் டிஸ்கவுண்ட் செய்த நிலையில் இப்பொழுது ஆபருடன் ஆகமொத்தம் ரூ,23,000 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது OnePlus 13 அம்சங்கள் பற்றி பேசினால் இது மிக சிறந்த ஸ்மார்டர் OnePlus AI அம்சம் லைப்டைம் டிஸ்ப்ளே வாராண்டி உடன் இதில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Qualcomm Snapdragon 8 Elite வழங்கப்படுகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க:Amazon Prime Day 2026: சவுண்ட்பாரில் பக்கவான ஆபர் 75% வரை சூப்பர் டிஸ்கவுண்ட்
iQOO 15R போனின் 8GB RAM மற்றும் 256GB ரூ,53,990 விலையாகும் ஆனால் இந்த போனை பேங்க் ஆபர் மற்றும் டிச்கவுண்டின் கீழ் வெறும் ரூ,45,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், iQOO 15R இந்தியாவில் பெஸ்ட் ஸ்லிம்மஸ்ட் போனில் ஒன்றாகும் இதில் மிக சிறந்த Snapdragon® 8 Gen 5ப்ரோசெசர் மற்றும் 7600mAh பேட்டரி வழங்கப்படுகிறது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
குறிப்பு:- இந்த லிங்க் அனைத்தும் அதன் அதிகாரபூர்வ தளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.