Amazon Prime Day 2026: சவுண்ட்பாரில் பக்கவான ஆபர் 75% வரை சூப்பர் டிஸ்கவுண்ட்
Amazon Prime Day 2026 சிறப்பு விற்பனை ஜூலை 4 அதாவது இன்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகிறது அதாவது இன்று இரவு 12 மணிக்கு ஆரம்பமாகிறது இந்த சிறப்பு ஆபரின் கீழ் குறைந்த விலையில் soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் 75% வரை மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த விற்பனையானது ப்ரைம் மெம்பர்களுக்கு மட்டும் இருக்கும் இந்த விற்பனை ஜூலை 4 ஆரம்பித்து ஜூலை 6 வரை மூன்று நாள் நடைபெறும் இந்த சிறப்பு சேலில் மிக சிறந்த ப்ரேண்டேட் Sony,JBL, BoAt, zebronics போன்றவற்றை குறைந்த விலையில் வாங்கலாம் வாங்க பார்க்கலாம் லிஸ்ட்
SurveySony HT-S20R
Sony HT-S20R சவுண்ட்பார் விலை அமேசானில் ரூ,14,989 க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் ப்ரைம் மெம்பர்கள் இதை வெறும் ரூ,12,740க்கு வாங்கலாம்.இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த Sony HT-S20R soundbar 5.1ch dolby டிஜிட்டல் சப்போர்டுடன் வருகிறது இதனுடன் இதில் டிவி உடன் கனெக்ட் செய்ய சப்வூபர் மற்றும் காம்பேக்ட் ஸ்பீக்கர் உடன் வருகிறது இது 400W வரையிலான மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்குகிறது மேலும் இதில் HDMI & Optical கனெக்டிவிட்டி பெறலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க .
Boat Aavante Bar 3600
Boat Aavante Bar 3600 சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஆபரின் கீழ் வெறும் ரூ,7099க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Boat Aavante Bar 360 சவுண்ட்பாரில் 500W சிக்னேஜர் சவுண்ட் எபக்ட் உடன் 5.1CH சப்போர்ட் செய்கிறது மேலும் இதை நீங்கள் எந்த இடத்திலும் வால் மவுண்ட் செய்து கொள்ளலாம் மேலும் இதில் dolby atmos சப்போர்ட் செய்கிறது இதனுடன் இது ரிமோட் கண்ட்ரோல் உடன் வருவதால் மிக சிறந்த தியேட்டர் அனுபவம் பெறலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க .
ZEBRONICS Juke bar 9550 pro
ZEBRONICS Juke bar 9550 pro இந்த சவுண்ட்பாரின் விலை ரூ,10,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ப்ரைம் மெம்பர்கள் ஆபரின் கீழ் வெறும் ரூ,9,449க்கு வாங்கலாம் இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,64,999 ஆகும் அதிலிருந்து ஏற்கவே 84% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 5.2 சேனல் சப்போர்டுடன் 625 வாட்ஸ் சவுண்ட் எபக்ட் சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Audio எபக்ட் உடன் இதில் டுயல் வயர்லஸ் சப்வூபார் மற்றும் வயர்ட் சேட்லைட் அம்சம் மற்றும் பவர்புல் பாஸ் கொண்டிருக்கும் இதனுடன் இதில் RGB LED Lights, வால் மவுண்டபில் போன்ற அம்சம் கொண்டுள்ளது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க .
இதையும் படிங்க:உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போல மாற்றும் வெறும் ரூ,15,000க்குள் வரும் Dolby Atmos சப்போர்ட் கொண்ட பெஸ்ட் Soundbar
JBL SB560
JBL SB560 மாடலில் ரூ,10,009க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஆபரின் கீழ் ப்ரைம் மெம்பர்கள் இதை வெறும் ரூ,9,090க்கு வாங்கலாம் இதன் MRP விலையோ ரூ,19,999 ஆகும் இதில் ஏற்கனவே 50% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது. இதன் அம்சங்கள் பற்றி பேசினால் JBL யின் புதிய அறிமுகமாகும் இது மிக சிறந்த சவுண்ட்க்கு Dolby Audioசப்போர்ட் வழங்குகிறது இதில் 3.1 சேனல் சப்போர்ட் இது 250W சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் வயர்லஸ் சப்வூபர் மற்றும் எக்ஸ்ட்ரா டீப் பாஸ் உடன் மிக சிறந்த வொயிஸ் க்ளியரிட்டி வழங்கும் இதனுடன் இதில் HDMI eARC ஆகிய கனெக்டிவிட்டி பெறலாம். இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க .
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
