அமேசானில் கிடைக்கிறது 10.or G ஸ்மார்ட்போனில் ஆபர்

HIGHLIGHTS

இந்த ஸ்மார்ட் போனில் டூயல் பின் கேமரா செட்டப் கொண்டுள்ளது

அமேசானில்   10.or G  ஸ்மார்ட்போனின்  எக்ஸ்க்ளூசிவ்   ஆன ஆபர்  கிடைக்கிறது, இந்த ஸ்மார்ட்போனில்  17% டிஸ்கவுண்ட்  கிடைக்கிறது, இப்பொழுது டிஸ்கவுண்ட்  ரேட்டில்  அமேசானில்  இதை  9,999 ரூபாய்க்கு  வாங்கலாம்.

இந்த டிவைசில்  EMI  ஒப்சனும்  இருக்கிறது, நீங்கள் இதை  தவணை  முறையில்  வாங்கணும் என்றாலும்  வாங்கலாம், இதில்  475  மாதாந்திர  EMI  ஒப்சனில்  வாங்கி  கொள்ளலால் , இதனுடன்  இதில் கேஷ்  ஒன்  டெலிவரி  ஒப்சனும்  இருக்கிறது 

10.or G ஸ்மார்ட்போனில்   3GB ரேம்  32GB  ஸ்டோரேஜ் இருக்கிறது, இந்த இன்டெர்னல்  ஸ்டோரேஜை   நீங்கள்  128GB  வரை  அதிகரிக்க  முடியும், இந்த டிவைசில்  இரட்டை கேமரா செட்டப்  கொண்டுள்ளது, இதில்  டூயல்  டோன்  LED  பிளாஷ் உடன்  13MP+13MP யின்  இரட்டை பின்  கேமரா இருக்கிறது  மற்றும்  இதில்  16MP  முன்  கேமரா  LED  பிளாஷ் உடன் உள்ளது 

இந்த போனில்  4000mah  பேட்டரி  இருக்கிறது, இதில்   5.5  இன்ச்  கொரில்லா 3 ப்ரொடக்சன்  கொண்டுள்ளது, இதில் ஆண்ட்ரோய்ட்    7.1.2 நுகாவில்  இயங்குகிறது, இதில்  குவல்கம்  ஸ்னாப்ட்ரகன்  626  octa -core ப்ரோஸரில்  வேலை செய்கிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :