இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது ஆபர்

HIGHLIGHTS

இந்த லிஸ்டில் Honor 8 Apple iPhone 6S, Gionee A1, Apple iPhone SE Redmi, Asus Zenfone3 (போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது.

இந்த லேட்டஸ்ட்  ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது ஆபர்

நீங்கள் புதிய போன் வாங்கணும் என்று எதிர் பார்த்து கத்து கொண்டு இருக்கிர்களா ? இன்று உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு அமேசான் சில ஸ்மார்ட்போன்களில் டீல்ஸ் ஆபர் செய்கிறது, அதை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம் 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!
  • Honor 8 (Sunrise Gold, 4GB RAM + 32 GB Memory) விலையில் Rs15,590.க்கு கிடைக்கிறது அமேசானில் இது 50% தள்ளுபடி கிடைக்கிறது மற்றும் இதில் ப்ரீ டெலிவர் மற்றும் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் உள்ளது, இதில் மாதாந்திர EMI  ஒப்சன்   713 ரூபாய் செலுத்தி வாங்கி கொள்ளலாம் 
  • Apple iPhone 6S (Rose Gold, 32GB) விலை அமேசானில் (8%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அதன் பிறகு, இந்த ஸ்மார்ட்போன் விலை Rs 36,998 கிடைக்கிறது மற்றும் இதில் மாதாந்திர 1,759 ரூபாயில் இருந்து EMI   ஆரம்பம் ஆகிறது.
  • Gionee A1 (Grey, 64GB) விலை அமேசானில்(33%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அதன் பிறகு, இந்த ஸ்மார்ட்போன் விலை Rs 14,390 கிடைக்கிறது மற்றும் இதில் மாதாந்திர 684 ரூபாயில் இருந்து EMI   ஆரம்பம் ஆகிறது.
  • Apple iPhone SE (Rose Gold, 32GB) விலை அமேசானில் (29%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அதன் பிறகு, இந்த ஸ்மார்ட்போன் விலை Rs 18,499. கிடைக்கிறது மற்றும் இதில் மாதாந்திர 879  ரூபாயில் இருந்து EMI   ஆரம்பம் ஆகிறது.
  • Asus Zenfone 3 (Gold, 32 GB) (3 GB RAM) விலை அமேசானில் (47%) டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. அதன் பிறகு, இந்த ஸ்மார்ட்போன் விலை Rs 12,099.. கிடைக்கிறது மற்றும் இதில் மாதாந்திர 879  ரூபாயில் இருந்து EMI   ஆரம்பம் ஆகிறது, இதில் ப்ரீ டெலிவர் மற்றும் கேஷ் ஒன் டெலிவரி ஒப்சனும் உள்ளது

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile