Huawei Grand sale ஹவாய் ஸ்மார்ட்போன்களில் நல்ல ஆபர் கிடைக்கிறது…!

Updated on 11-Sep-2018
HIGHLIGHTS

இந்த Huawei Grand Sale Huawei Nova 3,Huawei Nova 3i, Huawei P20 Lite மற்றும் Huawei P20 Pro ஸ்மார்ட்போன்களில் நல்ல டீல்ஸ் கிடைக்கிறது

உங்களுக்கு ஹவாய்  ஸ்மார்ட்போன்  மிகவும் பிடிக்கும் என்றால் ஒன்று அமேசானில்  இந்த ஹவாய்   ஸ்மார்ட்போன்களுக்கு மிக சிறந்த ஆபரை  வழங்குகிறது இதனுடன் இந்த  ஸ்மார்ட்போன்களில் பெஸ்ட் டீல்ஸ் வழங்குகிறது . இதனுடன் இந்த Huawei Grand Sale Huawei Nova 3,Huawei  Nova 3i, Huawei P20 Lite மற்றும் Huawei P20 Pro  ஸ்மார்ட்போன்களில் நல்ல டீல்ஸ் கிடைக்கிறது இதனுடன் இந்த சேல் செப்டம்பர் 11 முதல் 13 வரை  நடைபெறும் இந்த ஆபர்  உங்களுக்கு 11:00AM லிருந்து  3:00PMக்கு இந்த ஆபர்ஸ்  மற்றும் டிஸ்கவுண்ட் கிடைக்கும். 

Huawei Nova 3
அமேசான் இந்தியாவில்  11-13 செப்டம்பர்க்கு  நடுவில்  11:00AM – 15:00PM Huawei சில ஸ்மார்ட்போனின்  லிஸ்டில்   Huawei Nova 3  இருக்கிறது நீங்கள் Huawei Nova 3 வாங்க விரும்பினால் இந்த சேலின்  கீழ் நீங்கள் Rs 7,000ரூபாய்  வரையிலான  மிக பெரிய டிஸ்கவுண்ட் வழங்குகிறது, இருப்பினும் நீங்கள் இதை டீல்ஸ்  பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள  இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Huawei Nova 3i
இரண்டாவதாக Huawei Nova 3i  ஸ்மார்ட்போன்  வருகிறது. இந்த சாதனத்தில் அமேசான் இந்தியாவில்  உங்களுக்கு மிக பெரிய  ஆபர்  கிடைக்கிறது, இந்த சாதனத்தில் உங்களுக்கு 4,000ரூபாய்  வரையிலான மிக பெரிய டிஸ்கவுண்ட்  கிடைக்கிறது. இப்பொழுது இந்த சாதனத்தின்  மிக பெரிய டிஸ்கவுன்ட்க்கு பிறகு Rs 19,990 விலையில் வாங்கலாம். இதை டீல்ஸ்  பற்றி பல தகவல்களை தெரிந்து கொள்ள  இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Huawei P20 Pro
மூன்றாவதாக Huawei P20 Pro ஸ்மார்ட்போன்  வாங்க விரும்பினால், அமேசான் இந்தியாவில் இந்த கிரேட்  இந்தியன் ப்ராண்ட்  செலின் மூலம்  வாங்கலாம் Huawei P20 Pro ஸ்மார்ட்போனில் Rs 10,000 வரை பிளட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது மற்றும் நீங்கள் மற்ற பல ஆபர்  மற்றும் டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யுங்கள் 

Huawei P20 Lite 
நான்காவதாக வருகிறது Huawei P20 Lite ஸ்மார்ட்போனில் உங்களுக்கு குறைந்த பட்சம்  Rs 5000 வரை டிஸ்கவுண்ட்  கிடைக்கிறது  அதன் பிறகு இந்த சாதனம் Rs 17,999 விலையில் நீங்கள் வாங்கி செல்லலாம் மற்ற பல ஆபர்  மற்றும் டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யுங்கள் 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :