Amazon Great Sumer Summer Sale 2026
Amazon Great Summer Sale 2026 இப்பொழுது அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த விற்பனையின் கீழ் இங்கு பல பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது,இந்த விற்பனை மே 8 ஆன இன்று முதல் ஆரம்பம்,மேலும் நீங்கள் இப்பொழுது குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் அமேசான், ப்ரீமியம் ஸ்மார்ட்போன் பிராண்டுகளுக்கு மாபெரும் டிஸ்கவுண்ட், எக்ஸ்சேஞ்ச் போனஸ்களையும், நோ கோஸ்ட் EMI விருப்பங்களையும் வழங்குகிறது மேலும் நீங்கள் ப்ளாக்ஷிப் போனை கம்மி விலையில் வாங்க நினைத்தாள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்..
HDFC பேங்க் கார்ட்களை பயன்படுத்தும்போது, வாங்குபவர்களுக்கு 10 சதவீதம் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று அமேசான் உறுதி செய்துள்ளது. மேலும், அமேசான் பே ICICI பேங்க் கிரெடிட் கார்டுகள் மூலம், வாங்குபவர்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், நோ கோஸ்ட் EMI விருப்பங்கள் மற்றும் கேஷ்பேக் டீல்களை எதிர்பார்க்கலாம்
சாம்சங் கேலக்ஸி S25 அல்ட்ரா, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் டைனமிக் LTPO AMOLED 2X டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இதன் உள்ளே, ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 45W சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. புகைப்படம் எடுப்பதற்காக, இந்த சாதனத்தில் குவாட் பின்புற கேமரா அமைப்பு உள்ளது, இதில் 200MP பிரதான கேமரா, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ், 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 50MP அல்ட்ராவைடு லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிகளுக்காக, இதில் 12MP கேமரா உள்ளது.மேலும் இப்பொழுது இந்த போனை ரூ,94,999க்கு வாங்கலாம்.
இதையும் படிங்க:வெறும் ரூ,10,000 ஆரம்ப விலையில் Google 5.0 QLED TV அறிமுகம் செய்த Thomson அம்சம் என்ன பாருங்க
iQOO 15, 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.85-இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதன் உள்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் இயங்குகிறது, மேலும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.இதை தவிர இந்த போனில் மூன்று பின் கேமரா செட்டப் உடன் வருகிறது, அதில் 50MP ப்ரைமரி கேமரா சிஸ்டம் , இதனுடன் இதில் 3x பெரிஸ்கோப் மட்டும் இதில் அல்ட்ரா வைட் என்கில் ஷூட்டர் வழங்கப்படுகிறது . மேலும் செல்பிக்கு 32MP கேமரா உடன் இந்த போனைரூ,66,999க்கு வாங்கலாம் .
Samsung Galaxy Z Fold 7 போனில் 6.5-இன்ச் FHD+ AMOLED ஸ்க்ரீன் மற்றும் இதனுடன் 8-inch QXGA+ AMOLED இன்னார் டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதனுடன் இந்த போன் புக் ஸ்டைல் போல்டபில் போன் ஆகும், இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Snapdragon 8 Elite
மேலும் இந்த போனில் மிக சிறந்த போட்டோக்ரபிக்கு 200MP மெயின் கேமரா, 12MP அல்ற்றவைத் , 10MP டெலிபோட்டோ மற்றும் இதன் முன்பக்கத்தில் 10MP கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் கவர் மற்றும் இன்னார் இரண்டு கேமராவுக்கும் பொருந்தும் .இந்த போனை அமேசானில் ரூ,1,67,999 யில் வாங்கலாம்.
குறிப்பு : இந்த ஆர்டிக்கல் வரும் லிங்க் அனைத்து அதன் சொந்த லிங்க் ஆகும் .