Amazon Great Summer Sale சம்மர் சேல் ஆரம்பமானது 5 பெஸ்ட் போன் குறைந்த விலையில் வாங்கலாம்.

HIGHLIGHTS

Amazon யின்Great Summer Sale பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த விற்பனை மே 4 ஆனா இன்று பகல் 12 மணி முதல் ஆரம்பமாகியது.

இந்த சம்மர் சேலின் கீழ் மொபைல் போன்களில் ரூ,10,000 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபர் வழங்கப்படுகிறது

Amazon Great Summer Sale சம்மர் சேல் ஆரம்பமானது 5 பெஸ்ட் போன் குறைந்த விலையில் வாங்கலாம்.

Amazon யின்Great Summer Sale பல பொருட்களில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது  இந்த விற்பனை மே 4 ஆனா இன்று பகல் 12 மணி முதல் ஆரம்பமாகியது.  தற்பொழுது ப்ரைம் மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்பே நடைபெற்று  கொண்டே இருக்கிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த சம்மர் சேலின் கீழ் மொபைல் போன்களில் ரூ,10,000 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபர் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் ICICI மற்றும் கோடாக் பேங்க் EMI யில் ரூ,1250  வரை தள்ளுபடி பெறலாம்.மற்றும் இதில் ரூ,5000 மதிப்புள்ள  Amazon Pay ரிவார்ட்ஸ் வழங்கப்படுகிறது.மொபைல் எக்ஸ்சேன்ஜ் யின் ஆரம்ப விலை 39 யிலிருந்து இருக்கிறது.இங்கு நாம் 5 பெஸ்ட் டீல் பற்றி பார்க்கலாம் வாங்க.

iPhone 14 
Deal Price: Rs 39,293 

iPhone 14 யில் இந்த விற்பனையின் கீழ் வெறும் 39,293ரூபாயில் வாங்கலாம், இந்த  டீலின் கீழ் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் ஆபரும்  அடங்கியுள்ளது. மேலும் இந்த போனில் A15 Bionic சிப் கொண்டுள்ளது மற்றும் இதில் 20 மணி நேரம் வரை பேட்டரி லைப் நீடிக்கும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

OnePlus Nord CE 3 Lite 5G
Deal Price: Rs 18,999
 

ஒன்ப்ளஸின் இந்த போன் 18,999 ரூபாயில் வழங்கப்படுகிறது, அனால் இதில் பேங்க் ஆபரும் பொருந்தும். மேலும் இந்த போனில் 67W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.மற்றும் இந்த போன் 108 மெகாபிக்ஸல் கேமராவுடன் வருகிறது.ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy M14 5G
Deal Price: Rs 12,490 

சாம்சங்கின் இந்த போனில் பேங்க் ஆபருடன் உங்களுக்கு 12,490ரூபாயில் கிடைக்கிறது.மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்ஸல்+2 மெகாபிக்சலின் ட்ரிப்பில் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy M04 
Deal Price: Rs 6,999

Galaxy M04 போனை நீங்கள் 6,999 ரூபாயின் விலையில் வாங்கலாம், இந்த போனில் 5000mAh   பேட்டரி 13+2 மெகாபிக்ஸல் டூயல் கேமரா செட்டப் வழங்கப்படுகிறது.மற்றும் இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ P35 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile