அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன்று இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன்று இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது.
HIGHLIGHTS

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன்று சாம்சங், மோட்டோ, ஒன்லிஸ், ரேட்மி, லெனோவா, ஹானர், கூல்பட் மற்றும் எல்ஜி பிராண்டில் தள்ளுபடி கிடைக்கிறது.

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் இன்று சாம்சங், மோட்டோ, ஒன்லிஸ், ரேட்மி, லெனோவா, ஹானர், கூல்பட் மற்றும் எல்ஜி பிராண்டில் தள்ளுபடி கிடைக்கிறது.

நீங்கள் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கல்  வாங்க விரும்பிர்களா,  இன்று நீங்கள் இதை கண்டிப்பாக வாங்க முடியும்.  அமேசான் பல பிராண்ட்  போன்களில்  நல்ல ஆபர் கொடுக்கிறார்கள்.நங்கள் இங்கு அந்த ஸ்மார்ட்போன்களை லிஸ்ட் பற்றி சொல்கிறோம் எதில் நல்ல ஆபர்  போகிறதோ. இந்த லிஸ்டை பார்த்து உங்களுக்கு எந்த போன்கள் பிடித்து இருக்கிறதோ அதை நீங்கள் வாங்கி கொள்ளலாம்.

1 சமீபத்தில் லான்ச் ஆன Samsung Galaxy Note 8   ரூபாய் 67,900 என்ற விலையில் வாங்கலாம் . HDFC  பேங் கிரெடிட் கார்டிலிருந்து இந்த போன்  வாங்கினால், நீங்கள் 4000 கேஷ் பேக் ஆபர் பெற முடியும் .மற்றும் இது மாதத்திற்கு no cost EMI RS 3772 .  இன் விலையில் இங்கிருந்து வாங்க முடியும்

2    Moto G5 Plus Fine Gold கலரில் கிடைக்கிறது இதன் விலை Rs 16,999 குறைக்கப்பட்டு Rs 12,999 நீங்கள் வாங்கலாம், இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரில் 500ரூபாய் தள்ளுபடி கிடைக்கிறது மற்றும்  இது மாதத்திற்கு no cost EMI Rs 4333. இன் விலையில் இங்கிருந்து வாங்க முடியும்  .

3 64GB variant of OnePlus 5  இதன் விலை Rs 32,999 நீங்கள் இதை வாங்கலாம், இதன் எக்ஸ்சேன்ஜ் ஆபர் உங்களுக்கு   Rs. 3000 தள்ளுபடி கிடைக்கிறது கூடவே நீங்கள் இதை மாதத்திற்கு no cost EMI Rs 2750 . இன் விலையில் இங்கிருந்து வாங்க முடியும்

4  64GB variant of Radmi 4 விலை Rs 10,999 குறைக்கப்பட்டு  Rs 9,499 கிடைக்கிறது, இந்த போன் உங்களுக்கு Rs 1055 மாதத்திற்கு no cost EMI Rs 2750 . இன் விலையில் இங்கிருந்து வாங்க முடியும்.

5 Moto G5S Plus விலை Rs 16,999 குறைக்கப்பட்டு Rs 15,999  கிடைக்கிறது இது டீல் எக்ஸ்சேன்ஜ் ஆபரில் உங்களுக்கு Rs. 1000 தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் இந்த போன் உங்களுக்கு இது  மாதத்திற்கு no cost EMI Rs. 1000  .இன் விலையில் இங்கிருந்து வாங்க முடியும்.

6 4GB variant of Lenovo's 8 note. இதன் விலை Rs 13,999  குறைக்கப்பட்டு 12,999 கிடைக்கிறது, நீங்கள் இந்த போன் Rs 4333 இது மாதத்திற்கு no cost EMIல் வாங்க முடியும்.

7 Samsung On 7 Pro இதன் விலை Rs 9,490 குறைக்கப்பட்டு   Rs 7,590  விலையில் வாங்கலாம் இங்கிருந்து

8  64GB variant of OnePlus 3T இதன்  Rs 29,999 விலையிலிருந்து குறைக்கப்பட்டு  Rs 24,999 கிடைக்கிறது, இந்த ஸ்மார்ட்போன்  Rs 2084  இது மாதத்திற்கு  no cost EMIல் வாங்க முடியும். இங்கிருந்து .

9  64GB storage variant of Mi Max2 இதன்  Rs 16,999 விலை  குறைக்கப்பட்டு  Rs 14,999 கிடைக்கிறது இந்த போன் Rs 1667 உங்களுக்கு இது மாதத்திற்கு  no cost EMIல் வாங்க முடியும். இங்கிருந்து

10  Honor 6X 64GB storage variant இதன் விலை  Rs 13,999 இருக்கிறது இந்த டீலில் இதை விலை குறைக்கப்பட்டு  Rs 12,999  நீங்கள் வாங்காலம் இதனுடன் உங்களுக்கு எக்ஸ்சேன்ஜ் ஆபரில் Rs. 500 தள்ளுபடி கிடைக்கிறது மற்றும் இது உங்களுக்கு Rs 4333 இது மாதத்திற்கு  no cost EMIல் கிடைக்கிறது வாங்க முடியும். இங்கிருந்து

11  Coolpad Note 5  இதன் Rs 11,999 விலை  குறைக்கப்பட்டு   Rs 8,999 கிடைக்கிறது இங்கிருந்து வாங்கலாம்.

12  LG Q6 (18: 9 Full Vision Display) இதன் 14990 விலை  குறைக்கப்பட்டு  Rs 12990  கிடைக்கிறது.இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரில் Rs. 2500 இது மாதத்திற்கு  no cost  EMIல் கிடைக்கிறது வாங்க முடியும். இங்கிருந்து

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo