ஏர்டெல் மற்றொரு 4G ஸ்மார்ட்போன்களை Rs 1,699க்கு குறைந்த விலையில் லாவாவுடன் கூட்டு சேர்ந்து லான்ச் செய்ய திட்டமிட்டுள்ளது

ஏர்டெல் மற்றொரு 4G ஸ்மார்ட்போன்களை Rs 1,699க்கு  குறைந்த விலையில் லாவாவுடன்  கூட்டு சேர்ந்து லான்ச் செய்ய  திட்டமிட்டுள்ளது
HIGHLIGHTS

4G ஸ்மார்ட்போன்களை மற்றொரு குறைந்த ஒரு பயனுள்ள விலையில் Rs 1,699 லான்ச் செய்வதற்கு Lava உடன் Airtel சேர்ந்து வேலை செய்கிறது

Airtel சமீபத்தில் Karbonn உடன் கூட்டு சேர்ந்து ஒரு 4Gஸ்மார்ட் போன் அதன் பயனுள்ள விலை Rs 1,399க்கு லான்ச் செய்துள்ளது. அது போல Airtel அதன் ப்லான்னிங்கை ஒரு டிவைசொட நிறுத்தி கொள்ளவில்லை. .
 

கம்பெனி இப்போது  4G ஸ்மார்ட்போன்களை மற்றொரு குறைந்த பயனுள்ள விலையில் Rs 1,699 லான்ச் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.  91 மொபைல்கள் படி, இந்தியாவின்  லீடிங்  டெலிகாம்  சர்விஸ்  லாவ உடன் கூட்டு சேர்ந்து  home-grown ஸ்மார்ட்போன் தர இருக்கிறது  இந்த போன் ஒரு பண்டல்  டேட்ட  மற்றும்  இதில் வொயிஸ் பெனிபிட் மற்றும் ஒரு ரீடைல்  விலை Rs 3,500ல் இருக்கும். Karbonn A40 Indian, போல ஒரு  பிக்சட் கேஷ்பேக் Airtel பயனுள்ள விலையில் ஸ்மார்ட்போன் கொண்டுவர .Rs 1,69 திட்டமிட்டுள்ளது. 4G ஸ்மார்ட்போன் லிருந்து  Lava உடன்  Airtel கனெக்சன்க்கு கேஷ் பேக் பெற கட்டாய ரீசார்ஜ்கள் செய்ய வேண்டும்.
 
ரிபோர்ட் சொல்கிறது Airtelலின் மலிவான 4G ஸ்மார்ட்போன் உடன் லாவ 4.5-இன்ச்  அல்லது  5- இன்ச்  டிஸ்ப்ளே பீச்சர் கொடுக்கிறது. Karbonn A40 இந்தியன் மறு பக்கத்து பீச்சரில் ஒரு சிறிய  4- இன்ச்  டிஸ்ப்ளே, ஒரு 1.3GHz quad- core ப்ரோசெசரில் 1GB ரேம், 8GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இதில் 2MP ரியர் கேமரா VGA பிரண்ட் கேமரா , அண்ட்ராய்டு7.0 Nougat மற்றும் 1,400mAh பேட்டரி உடன் வருகிறது இந்த புதிய Lava ஸ்மார்ட்போனிலிருந்து Karbonn A40 Indian ஸ்பெசிபிகேசன் உடன் ஒத்துபோகிறது.

Karbonn A40 Indian விலை Rs 2,899 இருக்கிறது மற்றும் கேஷ்பேக் வாங்குவதற்கு இந்த போனில் 36 மாதம் வரை Rs 169 ரிச்சர்ஜ் செய்ய வேண்டி இருக்கும். A40 Indian யூசர்களுக்கு போன் வங்கிய பின் 18 மணி நேரம் கழித்து Rs. 500 கேஷ் பேக் ரிபன்ட் கிடைக்கும் மற்றும் 36 மாதங்களுக்கு அப்புறம் மீதம் உள்ள Rs. 1,000 ரிபன்ட் கிடைக்கும். ஆக மொத்தம் சேர்த்து பார்த்தால் Rs 1,500கேஷ் பேக் கிடைக்கும் இந்த போனில் உங்களுக்கு வெறும் Rs 1,399 இல் அதிகரிக்கும். JioPhone மற்றும் Karbonn A40 Indianல் பெரிய வித்தியாசம் இருக்கிறது  Karbonn A40 Indian யூசர்களுக்கு  கேஷ் பேக் கிடைப்பதற்கு இந்த போனை ரிடர்ன் செய்ய கூடாது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo