நோக்கியா!!வில் 5G சர்விஸ்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Dec 2017
HIGHLIGHTS

நோக்கியாவின் இந்த சில புதிய திட்டங்கள் இந்திய வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. தகவல்களின் படி 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படும் போது பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் நொடிக்கு 5.7 GB என்ற வேகத்தில் டேட்டா டவுன்லோடு செய்ய முடியுமாம்.

நோக்கியா!!வில் 5G   சர்விஸ்

Dell Vostro

Power New Possibilities | Dell PCs starting at Rs.35,990*

Click here to know more

Advertisements

பெங்களூருவில் அமைந்துள்ள நோக்கியா ஆய்வு மையம் விரிவாக்கம் செய்யப்பட்டு அதனை கர்நாடக மாரில மந்திரி பிரியண்க் கார்ஜ் திறந்து வைத்தார்.

தற்போது சுமார் 6000 பொறியாளர்கள் பணியாற்றி வரும் அந்த ஆய்வு மையத்தில் ஊழிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, கிளவுட், பிக் டேட்டா அனாலடிக்ஸ், வோல்ட் மற்றும் செயலிகள் சார்ந்த பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதை விட மிக முக்கியமாக 5G  தகவல் பரிமாற்ற தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. நோக்கியா நிறுவனம் 5G தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை சோதனை செய்வது தொடர்பாக ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நோக்கியாவின் இந்த சில புதிய திட்டங்கள் இந்திய வாழ்க்கை முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. தகவல்களின் படி 5ஜி தொழில்நுட்பம் வழங்கப்படும் போது பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன்களில் நொடிக்கு 5.7 GB என்ற வேகத்தில் டேட்டா  டவுன்லோடு செய்ய முடியுமாம்.

மேலும், நோக்கியாவின் இந்த முயற்சி, மத்திய அரசு சார்பில் 5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் விடப்படும் போது டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கி கொள்ள நோக்கியாவின் திட்டங்கள் உதவுமாம்.

logo
Sakunthala

coooollllllllll

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements
Advertisements

டாப் ப்ரொடக்ட்கள்

hot deals amazon

Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.

DMCA.com Protection Status