Lenovo இந்தியாவில் ஸ்னாப்ட்ரகன் 680 ப்ரோசெசருடன் புதிய

HIGHLIGHTS

Lenovo தனது புதிய டேப்லெட் Lenovo Tab M10 Plus 3 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது

enovo Tab M10 Plus 3 ஆனது Frost Blue மற்றும் Storm Gray கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

Lenovo Tab M10 Plus (3rd Gen) ஆனது 6 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Lenovo இந்தியாவில் ஸ்னாப்ட்ரகன் 680 ப்ரோசெசருடன் புதிய

Lenovo தனது புதிய டேப்லெட் Lenovo Tab M10 Plus 3 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Lenovo Tab M10 Plus 3 ஆனது Frost Blue மற்றும் Storm Gray கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குவால்காமின் ஸ்னாப்டிராகன் 680 ப்ரோசிஸோர் Lenovo Tab M10 Plus (3rd Gen) இல் கொடுக்கப்பட்டுள்ளது. Lenovo Tab M10 Plus (3rd Gen) ஆனது 6 GB RAM மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lenovo Tab M10 Plus (3rd Gen) யின் விலை

Lenovo Tab M10 Plus (3rd Gen) இன் Wi-Fi மாடல் ரூ.19,999 ஆகவும், LTE மாடலின் விலை ரூ.21,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த Lenovo டேப்லெட்டை கம்பெனியின் வெப்சைட் மற்றும் Amazon India ஆகியவற்றிலிருந்து வாங்கலாம். ஆப்லைன் கடைகளில் இதன் விற்பனை விரைவில் தொடங்கும். 

Lenovo Tab M10 Plus (3rd Gen) யின் ஸ்பெசிபிகேஷன்

Lenovo Tab M10 Plus (3rd Gen) 465 கிராம் எடையும், 10.61-இன்ச் 2K IPS LCD டிஸ்ப்ளே 15:9 அஸ்பெக்ட் ரேஷியோ கொண்டது. டிஸ்பிலே பிரைட்னஸ் 400 நிட்கள். ப்ளூ லைட் பில்டர் TÜV Rheinland இலிருந்து இது செர்டிபிகேட் பெற்றுள்ளது. 

Lenovo Tab M10 Plus (3rd Gen) 8 மெகாபிக்சல் RGB முன் மற்றும் பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. Lenovo Tab M10 Plus (3rd Gen) ஆனது 20W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் 7700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த சார்ஜர் பெட்டியிலேயே காணப்படும்.

Lenovo Tab M10 Plus (3rd Gen) ஆனது Google Kids Space  சப்போர்ட் செய்கிறது மற்றும் இந்தியாவில் இந்த பியூச்சருடன் வரும் முதல் டேப்லெட் ஆகும். இது பில்டர் கன்டென்ட் சேப்டி கன்ட்ரோல் மற்றும் குழந்தைகளுக்கான பிரைவசி சப்போர்ட் பெறும். Lenovo Tab M10 Plus (3rd Gen) கிராபிக்ஸ் அட்ரினோ 610 GPU கொண்டுள்ளது. இதில் 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது மற்றும் Dolby Atmos உடன் நான்கு ஸ்பீக்கர்கள் உள்ளன

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile