FLIPKART NATIONAL SHOPPING DAYS SALE லேப்டாப்களில் அதிரடி ஆபர்

Updated on 08-Aug-2019

Flipkart யில் Flipkart National Shopping Days கொண்டாட்டம் ஆரம்பம் பல பொருட்களில் அசத்தலான ஆபர்கள் மேலும் இந்த  சேல்  நேற்று இரவு  8 மணியிலிருந்து ஆரம்பம் ஆகியது மீறலும் இந்த  விற்பனையின் கீழ் பல பொருட்களுக்கு  அசத்தலான ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் வழங்குகிறது இந்த  விற்பனை சுதத்திற தினத்தை கொண்டாடும் விதமாக  இந்த ஆபர்  கொண்டு வரப்பட்டது இந்த சேல்  ஆகஸ்ட் 8-10 வரை நடைபெறும் அந்த வகையில் லேப்டாப் மிக சிறந்த டிஸ்கவுண்ட் மற்றும் ஆபரை  வாரி வழங்குகிறது, மேலும் 25% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.மேலும் நீங்கள் இதை ICICI  பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

LifeDigital Zed Series Core i3 5th Gen
உண்மையான விலை 22,199
ஆபர் விலை- – 19,990

இந்த லேப்டாப் பற்றி பேசினால், இதில் 4 GB ரேம் மற்றும் /1 TB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த லேப்டாப்  ஸ்க்ரீன் சைஸ் 15.6  இன்ச் கொண்டுள்ளது.மற்றும் இதன் இடை  2.01 kg இருக்கிறது.மேலும் நீங்கள் விதை 3,332ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் இதை Axis Bank Credit Card மூலம்  வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மேலும் பல அப்பர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

Lenovo Ideapad 130 Core i3 7th Gen 
உண்மையான விலை 35,021
ஆபர் விலை- – 23,490

இந்த லேப்டாப் பற்றி பேசினால், இதில் 4 GB ரேம் மற்றும் /1 TB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த லேப்டாப்  ஸ்க்ரீன் சைஸ் 15.6  இன்ச் கொண்டுள்ளது.மற்றும் இதன் இடை  2.1 kg இருக்கிறது.மேலும் நீங்கள் விதை 3,915 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் இதை Axis Bank Credit Card மூலம்  வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்  செய்யுங்கள்

Asus Core i3 7th Gen –
உண்மையான விலை 31,990
ஆபர் விலை- – 23,990

இந்த லேப்டாப் பற்றி பேசினால், இதில் 4 GB ரேம் மற்றும் /1 TB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த லேப்டாப்  ஸ்க்ரீன் சைஸ் 15.6  இன்ச் கொண்டுள்ளது.மற்றும் இதன் இடை  2.kg இருக்கிறது இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது .மேலும் நீங்கள் விதை 3,999 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் இதை Axis Bank Credit Card மூலம்  வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்  செய்யுங்கள்

Lenovo Ideapad 130 Core i3 7th Gen – 
உண்மையான விலை 36,077
ஆபர் விலை- – 25,490

இந்த லேப்டாப் பற்றி பேசினால், இதில் 4 GB ரேம் மற்றும் /1 TB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த லேப்டாப்  ஸ்க்ரீன் சைஸ் 15.6  இன்ச் கொண்டுள்ளது.மற்றும் இதன் இடை  2.1.kg இருக்கிறது இது விண்டோஸ் 10 யில் இயங்குகிறது .மேலும் நீங்கள் விதை 4,249 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் இதை Axis Bank Credit Card மூலம்  வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்  செய்யுங்கள்.

HP 14q Core i3 7th Gen – g)
உண்மையான விலை 31,837
ஆபர் விலை- – 25,990

இந்த லேப்டாப் பற்றி பேசினால், இதில் 4 GB ரேம் மற்றும் /1 TB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த லேப்டாப்  ஸ்க்ரீன் சைஸ் 15.6  இன்ச் கொண்டுள்ளது.மற்றும் இதன் இடை மெல்லிய சிக்   1.47.kg இருக்கிறது  .மேலும் நீங்கள் விதை 4,332 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம். மேலும் நீங்கள் இதை Axis Bank Credit Card மூலம்  வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்  செய்யுங்கள்

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :