Amazon Great Freedom Festival Sale லேப்டாப்பில் கிடைக்கிறது அதிரடி சலுகை.

Amazon Great Freedom Festival Sale லேப்டாப்பில் கிடைக்கிறது அதிரடி சலுகை.
HIGHLIGHTS

அமேசான் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையைத் தொடங்கியுள்ளது

அமேசான் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையைத் தொடங்கியுள்ளது

.SBI கார்டில் 10% உடனடி தள்ளுபடி உள்ளது, இருப்பினும் இதற்காக, குறைந்தபட்சம் 5000 ரூபாய் வாங்க வேண்டும்.

அமேசான் நிறுவனம் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 10 வரை விற்பனை நடைபெற உள்ளது. விற்பனையானது பரந்த அளவிலான தயாரிப்புகளில் பெரும் தள்ளுபடியை வழங்குகிறது, அவற்றில் லேப்டாப்களில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் உங்கள் வீட்டுக்கு புதிய லேப்டாப்பை வாங்க நினைத்தால் இது உங்களுக்கு அசத்தலான வாய்ப்பு.SBI கார்டில் 10% உடனடி தள்ளுபடி உள்ளது, இருப்பினும் இதற்காக, குறைந்தபட்சம் 5000 ரூபாய் வாங்க வேண்டும்.

2020 Apple MacBook Pro (13.3-inch/33.78 cm, Apple M1 chip with 8‑core CPU and 8‑core GPU, 8GB RAM, 512GB SSD) – Space Grey

MRP      : Rs. 1,42,900

டீல் விலை – ரூ.1,32,990

இந்த ஆப்பிள் லேப்டாப் 8-கோர் CPU மற்றும் 8-கோர் GPU, 8GB RAM, 512GB SSD மற்றும் 13.3-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Apple M1 சிப் போன்ற சிறந்த அம்சங்களுடன் வருகிறது. இந்த ஆப்பிள் லேப்டாப் அமேசான் விற்பனையில் 7% தள்ளுபடியுடன் இது ரூ.1,32,990 சலுகை விலையில் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்

Mi Notebook Ultra 3K Resolution Display Intel Core I5-11300H 11Th Gen 15.6 Inches Thin Light Laptop (8Gb/512Gb Ssd/Iris Xe Graphics/Windows 11 Home/Ms Office 21/Backlit Kb/Fingerprint Sensor/1.7Kg)

இந்த Xiaomi லேப்டாப் Intel Core I5-11300H 11Th Gen /8Gb/512Gb Ssd/Iris Xe Graphics/Windows 11 Home/ Fingerprint sensor 15.6 -inch 3K ரெசல்யூஷன் டிஸ்ப்ளே மற்றும் உங்கள் பட்ஜெட் விலையில் போன்ற சிறந்த அம்சங்களுடன் வருகிறது. அமேசான் விற்பனையில் இருந்து இந்த லேப்டாப்பை 26% வரை தள்ளுபடியுடன் வெறும் ரூ. 52,990 சலுகை விலையில் கிடைக்கிறது. மேலும் நீங்கள் எக்ஸ்சேஞ் மற்றும் நோ கோஸ்ட் இங்கிருந்து வாங்கவும்

Lenovo IdeaPad Slim 3 Intel Core i3 10th Gen 15.6" (39.62cm) FHD Thin & Light Laptop (8GB/1TB HDD/Windows 11/Office 2021/2Yr Warranty/3months Game Pass/Platinum Grey/1.7Kg), 81WB018YIN

இந்த Lenovo Ideapad லேப்டாப் Intel Core i3 10th Gen/8GB/1TB HDD/Windows 11/Office 2021 மற்றும் 15.6 -inch FHD ரெசல்யூஷன் டிஸ்ப்ளே போன்ற சிறந்த அம்சங்களுடன் வருகிறது, மேலும் இது உங்கள் பட்ஜெட் விலையிலும் உள்ளது. இந்த லேப்டாப்பை அமேசான் விற்பனையில் ரூ. 30,990 சலுகை விலையில் கிடைக்கிறது.எக்ஸ்சேன்ஜ் மற்றும் நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்

HP 15s 11th Gen Intel Core i5 15.6 inch(39.6cm) FHD Anti-Glare Display (8Gb RAM/512Gb SSD/ Micro-Edge/Iris Xe Graphics/Backlit Keyboard/Win 11 Home/Alexa/Dual Speakers/MSO, 15s- Fq4021tu

இந்த ஹெச்பி லேப்டாப் 1வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ5, 8ஜிபி ரேம்/512ஜிபி எஸ்எஸ்டி/ ஐரிஸ் எக்ஸ் கிராபிக்ஸ்/வின் 11 ஹோம்/டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் 15.6 இன்ச் FHD டிஸ்ப்ளே மற்றும் உங்கள் பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களுடன் வருகிறது. இந்த மடிக்கணினியை அமேசான் விற்பனையில் இருந்து 16% வரை தள்ளுபடியுடன் வெறும் ரூ. 55,300 சலுகை விலையில் கிடைக்கிறது. இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo