மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்படி பெறுவது

HIGHLIGHTS

எந்தவொரு நபரும் ஆதார் மையம் அல்லது வங்கி / தபால் நிலையத்திற்குச் சென்று ஆதார் கார்டுக்கு பதிவு செய்யலாம்.

ஆதார் எண் வழங்கப்பட்டதும், ஒருவர் தனது ஆதார் பதிவிறக்கம் செய்யலாம்

ஆதார் அட்டையை எவ்வாறு அச்சிடலாம்

மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்ட் எப்படி பெறுவது

நீங்கள் ஒரு இந்திய குடிமகனாக இருந்தால், இந்திய அரசு அளிக்கும் சலுகைகளுக்கும் பிற முக்கிய பணிகளுக்கும் உங்களுக்கு ஆதார் தேவை. ஆதார் கார்ட் முகவரி ஆதாரம் மற்றும் அடையாள அட்டை ஆகிய இரண்டிலும் செயல்படுகிறது. இந்திய தனித்துவமான அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) 12 இலக்க தனித்துவமான அடையாள எண்ணை வெளியிடுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

எந்தவொரு நபரும் ஆதார் மையம் அல்லது வங்கி / தபால் நிலையத்திற்குச் சென்று ஆதார் கார்டுக்கு பதிவு செய்யலாம். இதற்குப் பிறகு, அவர் தனது ஆதார் கார்டை UIDAI வழங்கிய பதிவு ஐடி, வர்ஜுவல் ஐடி மூலம் அச்சிடலாம். ஆதார் எண் வழங்கப்பட்டதும், ஒருவர் தனது ஆதார் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது வெவ்வேறு வழிகளில் அச்சிடலாம் . ஆதாரில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இல்லையென்றால், ஆதார் அட்டையை எவ்வாறு அச்சிடலாம் என்பதை இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.

ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார்  எப்படி பெறுவது?

ரெஜிஸ்டர் மொபைல் எண் இல்லாமல், நீங்கள் ஆன்லைனில் ஆதார் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்டெப்களை பின்பற்றுவதன் மூலம் மொபைல் எண் இல்லாமல் ஆதார் பெறலாம்.

ஸ்டேப் 1 : உங்கள் ஆதார் எண்ணுடன் அருகிலுள்ள ஆதார் மையத்தைப் பார்வையிடவும்

ஸ்டேப் 2: இப்போது கட்டைவிரல் சரிபார்ப்பு மற்றும் ரெட்டினா ஸ்கேன் போன்ற தேவையான பயோ மெட்ரிக் விவரங்கள் வெரிஃபிகேஷன்  பெறுங்கள்.

ஸ்டேப் 3: பான் மற்றும் அடையாள அட்டை போன்ற பிற அடையாளச் சான்றுகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்

ஸ்டேப் 4: செயல்முறைக்குப் பிறகு, மையத்தில் சம்பந்தப்பட்ட நபரால் உங்கள் ஆதார் அச்சிடப்படும். சாதாரண காகித வடிவத்தில் உருவாக்கப்படும் ஆதார் 50 மற்றும் பி.வி.சி பதிப்பிற்கு ரூ .100. கொடுக்க வேண்டி இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile