Google அறிமுகம் செய்தது Android 13 Go புதிய OS குறைந்த விலை போனில் கிடைக்கும்

HIGHLIGHTS

கூகுள் Android 13 இன் Goஅப்டேட் அறிமுகப்படுத்தியுள்ளது. Android Go ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. Android Go பிரத்யேகமாக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் குறைவாக உள்ள போன்களுக்காக டிசைன் கொண்டுள்ளது

Android Go ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

Android Go அப்டேடில் 3GB வரை ரேம் கொண்ட டிவைஸ்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கூகுள் Android 13 இன் Goஅப்டேட் அறிமுகப்படுத்தியுள்ளது. Android Go ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. Android Go பிரத்யேகமாக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் குறைவாக உள்ள போன்களுக்காக டிசைன் கொண்டுள்ளது. Android Go அப்டேடில், தேவையற்ற ஆப்கள் அகற்றப்பட்டு, பிற ஆப்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன. Google அதன் Chrome மற்றும் Gmail போன்ற ஒப்டிமைஸ் மேம்படுத்தியுள்ளது. Android Go அப்டேடில் 3GB வரை ரேம் கொண்ட டிவைஸ்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Android 13 Go அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், ஆண்ட்ராய்டு கோவின் மாதாந்திர ஆக்டிவ் உள்ள யூசர்கள் 250 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் என்று Google தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது. Android Go மூலம் யூசர்கள் செக்யூரிட்டி மற்றும் சாப்ட்வேர் அப்டேட் பெறுகின்றனர்.

 

Android 13 Go உடன், யூசர்கள் புதிய டிசைன் பெறுவார்கள். இது தவிர, நோட்டிபிகேஷன் பெர்மிஷன், ஆப்பிள் லாங்குவேஜ் பிரீரன்ஸ் போன்ற வசதிகள் கிடைக்கும். இது தவிர, கூகிள் டிஸ்கவர் Android 13 Go உடன் கிடைக்கும், இது ஸ்டோரேஜ் முதல் வீடியோக்கள் மற்றும் கன்டென்ட் மற்றும் நியூஸ் வரை அனைத்தையும் பெறும், இருப்பினும் மொபைல் உற்பத்தியாளர்கள் Android 13 Go அப்டேட் தங்கள் போன்களின் லிஸ்ட் இன்னும் வெளியிடவில்லை. 

Android Go இன் நன்மைகள் மற்றும் பியூச்சர்கள்

Android Go முதன்முதலில் 2017 இல் ஆண்ட்ராய்டு 7 அதாவது நௌகட் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அப்பேரடிங் சிஸ்டம் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் அதிகமாக இருக்கும். போனில் குறைந்த mAh பேட்டரி இருந்தாலும். இது தவிர, இந்த அப்டேட்டின் படி மொபைல் ஆப் உகந்ததாக உள்ளது, அதன் பிறகு ஆப் ஒப்டிமைஸ் செய்யப்படும். இந்த வெர்சன் மொபைல் இன்டர்நெட் பயன்பாடும் குறைவாக உள்ளது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :