உங்க வீட்டு டிவியை தியேட்டர் போன்ற சவுண்ட் எபக்ட்க்கு ZEBRONICS யின் இந்த Soundbar பெஸ்ட் ரூ,8,499க்கு வாங்கலாம்

உங்க வீட்டு TV சரியாகவே சவுண்ட் வர மாட்டிகிதா ZEBRONICS யின் இந்த Soundbar குறைந்த விலையில் வாங்கி உங்கள் வீட்டு டிவியுடன் கனெக்ட் செய்யும்போது உங்கள் வீடே தியேட்டர் போல மாறும் மேலும் இந்த சவுண்ட்பாரில் Dolby Audio சவுண்ட் எபக்ட் உடன் மிக சிறந்த சவுண்ட் பெறலாம் மேலும் தற்பொழுது இந்த சவுண்ட்பாரில் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் மிக சிறந்த டிச்கவுண்டின் கீழ் ரூ,9000க்கும் குறைந்த விலையில் வாங்கலாம்.

ZEBRONICS ZEB-Juke bar டிஸ்கவுண்ட் நன்மை.

ZEBRONICS ZEB-Juke bar discount

ZEBRONICS ZEB-Juke bar யின் விலை பிளிப்கார்டில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ,1,500 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,8,499க்கு வாங்கலாம் இதை தவிர Axis மற்றும் SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் கூடுதலாக ரூ,4000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம் Zebronics யின் இந்த சவுண்ட்பாரின் MRP விலை ரூ,26,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் ரூ,18,500 வரை அதிரடி டிஸ்கவுண்ட் பெறலாம்

இதையும் படிங்க தியேட்டர் போன்ற அனுபவம் வெறும் ரூ,40,000 யில் Dolby Atmos மற்றும் QLED சபோர்ட் கொண்ட 65-இன்ச் TV யில் சரவெடி ஆபர்

ZEBRONICS ZEB-Juke bar 9530WS Pro Dolby 5.1 550 W சிறப்பம்சம்

ZEBRONICS ZEB-Juke bar 9530WS Pro (550W) என்பது டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்டுடன் கூடிய 5.1 சேனல் ஹோம் தியேட்டர் சவுண்ட்பார் ஆகும். இது வயர்லெஸ் சப்வூஃபர் மற்றும் டூயல் ரியர் சாட்டிலைட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.

இந்த சவுண்ட்பாரில் 16.51cm சபவூபார்உடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட் பெறலாம் இதை தவிர உக்கார்ந்த இடத்திலிருந்து ஆடியோவை கண்ட்ரோல் செய்ய ரிமோட் கண்ட்ரோல் மற்றும் இது LED டிஸ்ப்ளே உடன் நல்ல வைப் தரும் மேலும் இது சுவரில் ம்மட்ட்ரும் வகையில் (Wall Mountable) ஆக வரும் இதை தவிர மிக சிறந்த கனேக்டிவிட்டிக்கு ஆகிய சப்போர்ட் பெறலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :