சினிமா போன்ற அனுபவத்துக்கு Dolby Atmos சப்போர்ட் கொண்ட ZEBRONICS யின் 725W Soundbar ரூ,5000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

ZEBRONICS Juke BAR 9900 Soundbar யில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

இந்த சவுண்ட்பாரில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட்

வெறும் ரூ,24,990க்கு வாங்கலாம், மேலும் இந்த சவுண்ட்பாரின் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

நீங்கள் உங்கள் வீட்டுக்கு Soundbar வாங்க நினைத்தால் ZEBRONICS Juke BAR 9900 Soundbar யில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதவது இந்த சவுண்ட்பாரில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,24,990க்கு வாங்கலாம், மேலும் இந்த சவுண்ட்பாரின் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க. இதில் பவர்புல் சவுண்ட்க்கு Dolby Atmos, 5.2.4 CH சப்போர்ட் வழங்கப்படுகிறது.

ZEBRONICS Juke BAR 9900 Soundbar டிஸ்கவுண்ட் ஆபர்.

ZEBRONICS Juke BAR 9900 Soundbar

ZEBRONICS Juke BAR 9900 Soundbar அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,5000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை ரூ,24,990க்கு வாங்கலாம் இதை தவிர இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் விலையோ MRP.ரூ,84,999 ஆகும் அதிலிருந்து ரூ,60,009 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay கேஷ்பேக் போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.

ZEBRONICS Juke BAR 9900 Soundbar சிறப்பம்சம்.

ZEBRONICS Juke BAR 9900 மிகவும் பவர்புல்லான சவுண்ட்பார் ஆகும் இதில் தியேட்டர் போன்ற மிக சிறந்த குவாலிட்டியுடன் சினிமேட்டிக் அனுபவம் பெறலாம். இதனுடன் ZEB-Juke Bar 9900-இன் 5.2.4 சரவுண்ட் அமைப்புடன் சினிமா போன்ற சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos இடம்பெற்றுள்ள இந்த சவுண்ட்பார், இதற்கு முன் இல்லாத வகையில் டீப் , தெளிவு மற்றும் நுணுக்கங்களை வெளிப்படுத்துகிறது. இந்த சவுண்ட்பாரில் DTS X அம்சமும் உள்ளது. நீங்கள் திரைப்படங்களைப் பார்த்தாலும், கேம் விளையாடினாலும் அல்லது உங்களுக்குப் பிடித்தமான கன்டென்ட் ஸ்ட்ரீம் செய்தாலும், உங்களைச் சுற்றிலும் பரவும் சவுண்ட் அனுபவிக்கலாம்.

இதையும் படிங்க:தரமான சவுண்டுக்கு 7.1.2 CH, 900W Dolby Atmos சப்போர்ட் கொண்ட Zebronics Soundbar யில் அதிரடியாக ரூ,8,000 டிஸ்கவுண்ட்

16.51 செ.மீ இரட்டை வயர்லெஸ் சப்வூஃபர்கள் மூலம் உங்கள் கேட்கும் அனுபவத்தை மேம்படுத்துங்கள். இவை, உங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் மியூசிக் ஆழத்தையும் தீவிரத்தையும் சேர்க்கும், ரூமை அதிர வைக்கும் பேஸ் சவுண்டை வழங்குகின்றன. மேலும், இரட்டை வயர்லெஸ் பின்புற சாட்டிலைட்டுகள் மூலம், ஒவ்வொரு நுணுக்கத்திலும் உங்களை மூழ்கடிக்கும் உண்மையான சரவுண்ட் சவுண்ட் அனுவைக்கலம். இதனுடன் இதில் எளிதாக wall-mounted ஹோம் தியேட்டர் போன்ற அனுபவம் பெற இதில் RGB LED லைட்ஸ் உடன் மிக சிறந்த விஷுவல் அனுபவம் வழங்கப்படுகிறது.

ZEB-Juke Bar 9900, 5 தனித்தனி டிரைவர்களைக் கொண்ட ஒரு சவுண்ட்பாரைக் கொண்டுள்ளது, இது அனைத்து அதிர்வெண்களிலும் மிகத் தெளிவான ஆடியோவை உறுதி செய்கிறது.வயர்லெஸ் UHF மைக் மூலம் உங்கள் என்டர்டைன்மென்ட் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம்

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :