Raksha Bandhan wishes Tamil: அன்பான சகோதர-சகோதரிக்கு WhatsApp யில் வாழ்த்து,Gif மற்றும் ஸ்டிக்கர் அனுப்பி அசத்துங்க
Raksha Bandhan wishes Tamil: ரக்ஷா பந்தனை வட மாநிலத்தில் அதிகம் கொண்டாடப்படும் திருவிழா ஆகும். நம் ஊரில் சில வருடங்களுக்கு முன்பு வரை ‘ராக்கி’ அல்லது ‘ரக்ஷா பந்தன்’ என்ற வார்த்தைகளை கேட்டாலே, ஏதோ வட மாநிலத்தவர் மட்டுமே கொண்டாடும் ஒரு விழா என்று தான் நினைத்து கொண்டிருந்தோம். ஆனால், இப்பொழுது நிலைமை மாறியுள்ளது
Surveyதமிழ் நாட்டுமக்கள் வெளி ஊருக்கு செல்வதும் மற்றும் வட நாட்டினர் நம் நாட்டுக்கு படிக்க, வேலைக்கு வருவதும் என இருக்கிறார்கள் எனவே இதன் மூலம் இப்பொழுது ரக்ஷா பந்தனை பற்றி அனைவரும் கொண்டாடுகிறார்கள் , இந்த பண்டிகையானது தங்கள் சகோதர்களுக்காக கொண்டாப்படும் சிறப்பு பண்டிகையாகும் , அண்ணன்-தங்கை மற்றும் அக்கா தம்பிக்கு தங்களின் சகோதரிகள் அண்ணன் மற்றும் தம்பியின் கையில் கட்டுவதே ராக்கி ஆகும்.
தங்களின் சகோதரனின் ஆயில் நீடிக்க வேண்டும் மற்றும் தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பதற்காக கட்டுவதே ராக்கி அதன் பிறகு தங்களின் அண்ணன் தப்பி அன்பளிப்புகளை கொடுத்து மகிழ்வதும் தான் ரக்ஷா பந்தன். இந்த ரக்ஷா பந்தன் நாளில் உங்கள் அன்ம்பான அண்ணன், தம்பி மற்றும் அக்கா, தங்கைக்கு WhatsApp யில் விதவிதமாக வாழ்த்து ஸ்டிக்கர், Gif என அனுப்பி மகிங்க
ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) டாப் வாழ்த்துக்கள்

- என் வாழ்க்கையில் பாதி தோழியாகவும், பாதி தாயாகவும் இருக்கும் என் இனிய உடன்பிறப்புக்கு வாழ்த்துக்கள்.
- அன்பும் பாசமும் நிறைந்த சகோதர பந்தம் என்றும் நிலைத்திருக்கட்டும். இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!”
- “சகோதரன்–சகோதரி உறவு வாழ்வின் அழகான பரிசு. இந்த ரக்ஷா பந்தன் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பட்டும்!”
- “ராக்கியின் புனித நூல் உங்கள் இருவரின் அன்பையும் பாசத்தையும் என்றும் இணைத்திருக்கட்டும். இனிய ரக்ஷா பந்தன்!”
- “சிறு சண்டைகள் இருந்தாலும், பெரிய அன்புடன் இணைந்திருக்கும் சகோதர உறவு என்றும் தொடரட்டும். ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்!”
- உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம், ஆரோக்கியம், வெற்றி அனைத்தும் நிறைந்திருக்க இறைவனை வேண்டுகிறேன். இனிய ரக்ஷா பந்தன்!”
- “ராக்கி கட்டும் இந்த அழகான தருணம், உங்கள் பாசமான நினைவுகளை வாழ்நாள் முழுவதும் இனிமையாக்கட்டும்.”
- “சகோதர பாசத்திற்கு ஈடு இணையில்லை. அந்த அன்பு என்றும் குறையாமல் பெருகட்டும். இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்!”
- “வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள். Happy Raksha Bandhan!”
- “ராக்கியின் ஒவ்வொரு நூலும் அன்பு, நம்பிக்கை, பாதுகாப்பு மற்றும் பாசத்தைப் பிரதிபலிக்கட்டும். இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.”
- “சகோதரன்–சகோதரி பந்தம் காலம் கடந்தும் தொடரும் அழகான உறவு. உங்கள் பாசம் என்றும் நிலைத்திருக்கட்டும். இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்!
- அண்ணன் தங்கை உறவென்பது, வெறும் கையில் கட்டும், மட்டும் அல்ல. அது இதயத்தால் கட்டப்பட்டது.
- அண்ணனை விட சிறந்த துணை யாரும் இல்லை. தங்கையை விட சிறந்த தோழி யாரும் இல்லை. ரக்ஷா பந்தன் வாழ்த்துகள்.
- அப்பாவாக என்னை காக்கும் என் அண்ணனுக்கு இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்!

WhatsApp யில் ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) ஸ்டிக்கர் எப்படி அனுப்புவது?

- முதலில் WhatsApp ஆபை திறக்கவும்.
- நீங்கள் ஸ்டிக்கர் அனுப்ப விரும்பும் Chat-ஐத் திறக்கவும்.
- Message box அருகில் இருக்கும் Emoji ஐகானைத் தட்டவும்.
- கீழே தோன்றும் Sticker ஐகானைத் செலக்ட்செய்யவும்.
- ஏற்கனவே Raksha Bandhan ஸ்டிக்கர்கள் இருந்தால், அதில் ஒன்றைத் தேர்வு செய்து Send செய்யலாம்.
- புதிய ஸ்டிக்கர் தேவைப்பட்டால் + (Add) பட்டனைத் தட்டவும்.
- கிடைக்கும் Sticker Packs-ல் Raksha Bandhan / Festival தொடர்பான ஸ்டிக்கர் பேக்குகளைத் தேடி Add செய்யவும்.
- அந்த Sticker Pack-ஐத் திறந்து, உங்களுக்குப் பிடித்த ஸ்டிக்கரைத் தட்டினால் அது உடனடியாக Chat-ல் அனுப்பப்படும்.
இதையும் படிங்க:ரக்ஷா பந்தன் உங்கள் அன்ம்பான சகோதரனுடன் ChatGPT பயன்படுத்தி AI மூலம் போட்டோ போட்டால் அசந்து போவாங்க
WhatsApp யில் ரக்ஷா பந்தன் (Raksha Bandhan) Gif எப்படி அனுப்புவது?

- முதலில் WhatsApp-ஐ திறக்கவும்.
- GIF அனுப்ப வேண்டிய Chat-ஐ திறக்கவும்.
- Message box அருகில் இருக்கும் Emoji ஐகானைத் தட்டவும்.
- கீழே GIF என்ற option-ஐ தேர்வு செய்யவும்.
- Search பகுதியில் “Raksha Bandhan” என்று type செய்யவும்.
- உங்களுக்குப் பிடித்த GIF-ஐ தேர்வு செய்யவும்.
- Send பட்டனைத் தட்டவும்.
- அவ்வளவுதான்! 🎉 உங்கள் Raksha Bandhan GIF அனுப்பப்பட்டுவிடும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
