Paytm வழங்குகிறது இந்த ஏர் பியூரிபயரில் அசத்தலான ஆபர்…!

Updated on 30-Oct-2018
HIGHLIGHTS

paytm மூலம் அழகிய பியூரிபயர் வாங்கி அசத்தலான கேஷ்பேக் பெறுங்கள்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக குறைந்த விலையில்  நல்ல ஏர் பியூரிபயர் வாங்கணுமா இதோ இங்கே Paytm  மால் இந்த பொருட்களில் அசத்தலான ஆபர்  வழங்குகிறது இதனுடன் தீபாவளி ஆபர்  தொடர்ந்து மேலும் பல பொருட்களில்  அசத்தல் ஆபர்  வழங்கி  வருகிறது  இந்த ஏர் பியூரிபயரில் அசத்தலான சலுகை உடன் மிக சிறந்த கேஷ்பேக்  நன்மைகள்  வழங்குகிறது இதனுடன் நீங்கள் இதை  எக்சிஸ் பேங்க் கார்டில்  வாங்குவதன் மூலம் 10%  கேஷ்பேக்  கிடைக்கும். மேலும் நீங்கள் UPI மூலம் முதல் பேமண்ட்  செலுத்தினால் உங்களுக்கு 10%  கேஷ்பேக் கிடைக்கும்.

Purify+ A100-01 Floor Console Air Purifier (White)
இந்த A100-01 ஏர் பியூரிபயர்  வெள்ளை கலரில் கிடைக்கும் இதன் விலை 7,200ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் SHA25 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் வெறும் 5400ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கலாம்.

Philips 1000 Series AC1215/20 Air Purifier (White)
பிலிப்ஸ்  இந்த ஏர் பியூரிபயர்  அழகிய வெள்ளை கலரில் வாங்கி செல்லலாம், இதன் விலை 11,990ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் SPHA15 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் வெறும் 10191ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கலாம்.

Honeywell HAC25M1201W Portable Room Air Purifier A5 (White)
ஹானி  அழகிய  போர்ட்டபிள் ரூம் ஏர் பியூரிபயர் இதன் விலை 10,725ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் SHA25 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் வெறும் 8044ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கலாம்.

Blue Star BS-AP490LAN Portable Room Air Purifier (White)
ப்ளூ ஸ்டார் ஏர் பியூரிபயர் அழகிய வெள்ளை கலரில் கிடைக்கும் இதன் விலை 13,000ரூபாயாக இருக்கிறது, இதனுடன் நீங்கள் SHA25 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் வெறும் 9750ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கலாம்.

Godrej GAS TTWP 4 270 A Room Air Purifier (White)
இந்த அழகிய பியூரிபயரில் GAS TTWP 4 270 கொண்டுள்ளது, இதனுடன் இது வெள்ளை கலரில் கிடைக்கும், இதன் விலை 8,990ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் SHA25 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் வெறும் 6742 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கலாம்.

Hitachi EP-A3000 Air Purifier (White)

இந்த ஏர் பியூரிபயர் ஸ்லிம் டிசைன் உடன்  டெப் 3 ஆபரேட்டர் மோட்  வழங்குகிறது இதன் விலை 14,990
 ரூபாயாக இருக்கிறது இதனுடன் நீங்கள் SHA25 ப்ரொமோகோட்  பயன்படுத்தி நீங்கள் வெறும் 11242 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும்  வாங்கி செல்லலாம்  மேலும் பல ஆபர்  உடன் இங்கிருந்து வாங்கலாம்.

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :