Paytm GoldBack Shopping Festival: அக்டோபர் 9லிருந்து அக்டோபர் 15 வரை நீங்கள் தங்கம் வெல்லலாம்

Updated on 08-Oct-2018
HIGHLIGHTS

இதோ Paytm Mall யில் உங்களுக்கு தங்க காசு வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிரேது

நீங்கள்  இந்த paytm சேல்  மூலம் தங்கம் வாங்க விரும்பினால், நீங்கள்  Paytm Mall யில் பெஸ்ட் டீல் கிடைக்கிறது நங்கள் இதில் உங்களுக்கு தெரியப்படுத்திடுவது  என்னவென்றால் நீங்கள் அக்டோபர் 9 முதல் அக்டோபர் 15 வரை  நடைபெறும் Paytm GoldBack Shopping Festival சேலின் கீழ் ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு  தங்கம்  வெல்லும் வாய்ப்பு அதாவது  தங்க காசை வெல்லும் வாய்ப்பு இதோ உங்களுக்காக மற்ற E காமர்ஸ் வெப்சைட்டில் சில டிஸ்கவுண்ட் மற்றும் கேஷ்பேக்கின் ஆபர்  மற்றும் வழங்கப்படுகிறது. இதோ  Paytm Mall  யில் உங்களுக்கு தங்க காசு வெல்லும் வாய்ப்பும்  வழங்கப்படுகிரேது. ஆனால்  நீங்கள் இதில் செய்ய வேண்டியதெல்லாம் paytm  மால் பொருள் வாங்கி தங்கம்  வெல்லலாம்.

Paytm GoldBack Shopping Festival ஆபர் தகவல் :-

ஏற்கனவே மேலே குறிப்பிட்டபடி Paytm Mall யின் இந்த சேல் அக்டோபர் 9 லிருந்து அக்டோபர் 15 வரை நடை பெற உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் சில பெஸ்ட் ஆபரின்  நன்மை அடையலாம் இந்த சேலின் கீழ் உங்களுக்கு ஒவ்வொரு நாளும் Re 1  கொண்ட டீல் கிடைக்க  போகிறது, இதை தவிர இந்த பிளாஷ் சேல் ஒவ்வொரு நாளும்  2PM லிருந்து  6PM வரை நடைபெறும். இதை தவிர இதை தவிர உங்களுக்கு இதில் கோல்டன் ஓவர் ப்ரைஸ் ட்ராப் 8PM லிருந்து நள்ளிரவு  வரை நடைபெறும்.

இருப்பினும் இந்த சேலின் உங்களுக்கு அனைத்திலும்  கிடைக்கவில்லை, உங்களுக்கு இந்த  திட்டத்தில் நிறைய போன்கள் மிக சிறந்த எக்ஸ்சேன்ஜ் வேல்யூ உடன் நீங்கள் வாங்கி செல்லலாம் இதை தவிர இதில் உங்களுக்கு Rs 10,000  கூடுதலாக கேஷ்பேக் ஆபரையும்  நீங்கள் பெறலாம், இதை தவிர எக்ஸ்சேன்ஜ்  உங்களுக்கு சுமார் Rs 10,000 யின் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலுது வாங்கலாம் 

எப்படி வெல்வது  Paytm GoldBack Shopping Festival யில் தங்கம் 

1 முதலில் நீங்கள் Paytm GoldBack Shopping Festival யின் பக்கத்தில் செல்ல வேண்டும் 

2 அதன் பிறகு உங்களுக்கு எந்த பொருளை வாங்க வேண்டுமோ அதை நீங்கள் கார்டில் சேர்க்க வேண்டும்,

3 அதன் பிறகு நீங்கள் தானாகவே ரெஜிஸ்டர் செய்ய வேண்டும், இதை தவிர நீங்கள் ஏற்கனவே ரெஜிஸ்டர் செய்து இருந்தால், நீங்கள் அதை  லோக் இன் செய்ய வேண்டும் 

4 இதன் பிறகு நீங்கள் உங்களின் ஷிப்பிங் தகவலை அப்டேட் அல்லது செலக்ட் செய்ய வேண்டும் 

5 இதனை தொடர்ந்து  நீங்கள் எந்த பொருளை பார்க்கிறீர்களோ அதற்க்கு நீங்கள் அந்த அக்கவுண்டில் பணம் செலுத்த வேண்டும், அப்படி செய்து முடித்த பிறகு தங்க காசு  வெல்லும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் 

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :