fastag new rules
FASTag யின் புதிய விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. நேஷனல் பேமன்ட் கார்பரேசன் ஆப் இந்தியா (NPCI) ஜனவரி 28 ஆம் தேதி ஒரு சர்குலரில் , டோல் பிளாசாவில் டேக் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் FASTag பேமன்ட் சரிபார்க்கப்படும் என்று கூறியது. FASTag யில் இந்த விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
FASTag ஒரு எலக்ட்ரோனிக் டோல் கலெக்சன் சிஸ்டம் ஆகும் , இதன் மூலம் வரிசையிலிருந்து பணம் செலுத்த வேண்டும் என அவசியமில்லை அதாவது இது கேஷ்லேஸ் பேமன்ட்க்கு வழி வகுக்கும் FASTag யின் புதிய விதி நேற்றிலிருந்து ஆரம்பமாகியது, நேஷனல் பேமன்ட் கார்பரேசன் ஆப் இந்தியா (NPCI) ஜனவரி 28 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையில், டோல் பிளாசாவில் டேக் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் FASTag பேமன்ட் சரிபார்க்கப்படும் என்று கூறியது. FASTag யில் இந்த விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இது பயனர்களின் ரேடியோ ப்ரீகுவன்ஷி ஐடேண்டிபிகேசன் (RFID) டேக்நோலாஜி மூலம் நீங்கள் லிங்க் செய்து வைத்துள்ள பேங்க் அக்கவுன்ட் மற்றும் ப்ரீபெய்ட் வாலெட் அல்லது பேமன்ட் ஆப் மூலம் தானாகவே பணம் கழிக்கப்படும் மேலும் கண்ணடியில் ஒட்டப்பட்டுள்ள FASTag ஸ்டிக்கரில் இது தானாகவே நடக்கும்.
வாகனம் ஒரு சுங்கச்சாவடியை நெருங்கும்போது, RFID சென்சார்கள் கோடை ஸ்கேன் செய்து இணைக்கப்பட்ட அக்கவுன்டிலிருந்து கட்டணம் வசூலிக்கின்றன. பின்னர் தடை திறந்து, வாகனம் கடந்து செல்ல அனுமதிக்கிறது.
சுங்கச்சாவடிக்கு வருவதற்கு 60 நிமிடங்களுக்கு மேல் FASTagகள் ப்ளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டாலோ, ஹாட்லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டாலோ அல்லது குறைந்த பேலன்ஸ் தொகையாக லிஸ்ட் செய்யப்பட்டாலோ , நிராகரிக்கப்படும். ஸ்கேன் செய்த பிறகு FASTag 10 நிமிடங்களுக்கு கருப்பு லிஸ்ட் செய்யப்பட்டிருன்தலோ , கட்டணமும் நிராகரிக்கப்படும். அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், பிழைக் கோட் 176 உடன் பரிவர்த்தனையை நிராகரிக்கும். அபராதமாக வாகனத்திற்கு இரட்டை சுங்க கட்டணம் வசூலிக்கப்படும்.
பயனர்கள் இப்போது சுங்கச்சாவடியை அடைவதற்கு 70 நிமிடங்களுக்கு முன்பு தங்கள் FASTag நிலையை சரிசெய்யலாம். பரிவர்த்தனை முயற்சித்த 10 நிமிடங்களுக்குள் FASTag ரீசார்ஜ் செய்யப்பட்டால், பயனர்கள் அபராதத்தைத் திரும்பப் பெறலாம் மற்றும் நிலையான சுங்கக் கட்டணங்களை மட்டுமே செலுத்தலாம். டோல் ரீடரை கடந்து 15 நிமிடங்களுக்கு மேல் கழித்து டோல் பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டால் பயனர்கள் கூடுதல் கட்டணங்களை சந்திக்க நேரிடும்.
டோல் ரீடரைக் கடந்து 15 நிமிடங்களுக்கு மேல் சுங்க பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் கூடுதல் கட்டணங்களைச் சந்திக்க நேரிடும்.
15 நாள் கூலிங் காலத்திற்குப் பிறகுதான், கருப்புப் பட்டியல் அல்லது குறைந்த பேலன்ஸ் FASTags காரணமாக தவறான நிராகரிக்கப்பட்டால் கட்டணம் திரும்பப் பெறுதல் கோரிக்கைகளை பேங்க் எழுப்ப முடியும்.
இதையும் படிங்க:FASTag யில் புதிய விதி மாற்றம் ஒரு சிறிய தவறு பெரிய சிக்கலில் முடியலாம் இதை கவனிங்க