New aadhaar App
புது Aadhaar app வெர்ஷன் நாளை அதாவது ஜனவரி 28 அறிமுகமாகும் மேலும் இந்த ஆப் யின் மூலம் எந்த ஒரு அப்தேட்ட்டையும் வீட்டிலிருந்தபடி செய்யலாம் இனி ஆதார் செண்டர் அலையை தேவை இல்லை இதனுடன் நீங்கள் கையில் பிசிக்கல் ஆதார்கார்டை தூக்கி அலையை தேவை இல்லை மேலும் இந்த புதிய ஆதார் ஆப் வெர்ஷனில் என்னவெல்லாம் நன்மை பெற முடியும் என்பதை பார்க்கலாம்.
UIDAI அதன் அதிகாரபூவ X பக்கத்தின் பதிவின் படி புதிய Aadhaar app வெர்ஷன் ஜனவரி 28 அன்று அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த ஆப்பை பயன்படுத்துவது மிகவும் எளிமையானது மேலும் இந்த ஆப்பை நீங்கள் ஆண்ட்ரோயிட் பயனர்கள் Google Play Store மற்றும் ஐபோன் பயனர்கள் Apple App Store யில் டவுன்லோட் செய்யலாம்.
இந்த புதிய ஆப் வெர்ஷனில் நீங்கள் பல சேவைகளுக்கு வீட்டிலிருந்தபடி எளிதாக அப்டேட் செய்து கொள்ளலாம் இதற்காக எங்கும் அலையை தேவை இல்லை அதில்
அதாவது இங்கு மேலே கொடுக்கப்பட்ட எந்த அப்டேட் செய்யவேண்டும் என்றாலும் முன்பு ஆதார் செண்டர் போக வேண்டி இருந்தது, ஆனால் இப்பொழுது அவ்வாறு அலையை வேண்டிய அவசியமில்லை தற்பொழுது அதை டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:குடியரசு தின ஸ்பெஷல் ஆபர் BSNL செம்ம மாஸ் பிளான் தினமும் 2.6GB டேட்டா 1 வாருஷன் வரை ஜாலியோ ஜாலி
மேலும் இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இனி எங்கு போனாலும் பிசிக்கல் ஆதார் கொண்டு போக தேவை இல்லை UIDAI யின் படி இந்த புதிய ஆதார் ஆப் மூலம் டிஜிட்டலாக காமிக்கலாம் அதாவது ஹோட்டல் போன்ற பல இடங்களில் ஆப் மூலம்கவே வெரிபிகேஷன் செய்து கொள்ள முடியும்.
இந்த புதிய Aadhaar app QR code மூலம் வெரிபை செய்ய முடியும், அதாவது வெறும் அந்த ஆதார் QR ஸ்கேன் செய்வதன் மூலம் அனைத்து தகவலையும் சரி பார்க்கலாம் மேலும் இந்த நன்மையானது
மேலும் இதனுடன் QR-அடிபடையில் எளிதாகவும், அதி வேகமாகவும் ஆதார் வெரிபிக்ஷன் செய்ய முடியும். மேலும் இந்த புதிய ஆப் வெர்ஷன் ஒரு பேப்பர் லெஸ் ஆகும்