Mivi Fort H750 750w Soundbar: தீபாவளி சரவெடி ஆபர் ரூ,40,000 டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ,7,999 யில் வாங்கலாம்

Updated on 22-Oct-2025

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு பெஸ்ட்டான Soundbar வாங்க நினைத்தால் Flipkart Big Bang Diwali sale மூலம் நீங்கள் Mivi Fort H750 Soundbar, நீங்கள் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இதனுடன் இந்த soundbar யில் Dolby Audio சப்போர்டுடன் வரும் பெஸ்ட் சவுண்ட்பார் ஆகும் மேலும் இது 750 Watts மிக சிறந்த சவுண்ட் தரத்துடன் இந்த சவுண்ட்பர் ரூ,47,999க்கு இப்பொழுது இந்த Soundbar அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது செய்யப்பட்டது ஆபரின் கீழ் வெறும் ரூ,40,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Mivi Fort H750 Soundbar டிஸ்கவுண்ட் நன்மை

Mivi Fort H750 Soundbar ப்ளிப்கார்டில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதாவது தற்பொழுது இந்த சவுண்ட்பாரை 83% வரை டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் நீங்கள் இந்த soundbar அறிமுக விலை ரூ,47,999 ஆகும் ஆனால் இப்பொழுது இதில் ரூ,4 0,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம்

இதையும் படிங்க:Acer 40 இன்ச் TV வெறும் ரூ,10,000 யில் இன்னிக்கு மட்டும் தான் இந்த ஆபர் அறிமுக விலையை விட ரூ,28,000 டிஸ்கவுண்ட்

Mivi Fort H750 Soundbar சிறப்பம்சம்.

Mivi Fort H750 Soundbarஅம்சங்கள் பற்றி பேசினால், இதில் 750W Dolby Audio சப்போர்டுடன் இதில் 5.1 சேனல் மல்ட்டி input மற்றும் EQ மோட் அம்சம் கொண்டுள்ளது, மேலும் இது 5.1 சேனல் சப்போர்ட் செய்கிறது மேலும் இதில் மல்ட்டி-இன்புட் & EQ Modes ஆகியவை வழங்குகிறது

மேலும் இந்த Mivi Fort H750 சவுண்ட்பாரில் 5.1 ப்ளுடூத் வெர்சன் சப்போர்ட் செய்கிறது ஹோம் தியேட்டர் ஒரு அற்புதமான சவுண்ட் தரத்திற்காக பல சேனல்களில் ஆடியோ சிக்னல்களை செயலாக்குகிறது. பிரமாண்டமான 750 வாட்ஸ் சவுண்ட் வெளியீட்டுடன் திரையரங்கை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். உகந்த சவுண்ட் தெளிவுக்காக, ஃபோர்ட் H750 ஹோம் ஆடியோ சிஸ்டம் மூன்று உள்ளமைக்கப்பட்ட முழு-தூர ஸ்பீக்கர்கள், இரண்டு முழு-தூர சேட்லைட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு வெளிப்புற சப்வூஃபர் ஆகியவற்றுடன் வருகிறது. ஸ்பீக்கர்களின் ஒலி தரம் சிறப்பாக உள்ளது. மிருதுவான குறைந்த ஒலிகள், அற்புதமான நடுநிலைகள் மற்றும் அழகிய உயர்நிலைகளை அனுபவிக்கவும். நேர்த்தியான மற்றும் குரோம் பூச்சு உங்கள் வாழ்க்கைப் பகுதிக்கு நேர்த்தியைச் சேர்க்கும். வெளிப்புற வூஃபரில் உள்ள “எளிதான நேவிகேஷன் சுவிட்ச்” சப்வூபர் மற்றும் சவுண்ட் கண்ட்ரோல் எளிதாக்குகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :