மஞ்சுமெல் பாய்ஸ் OTTயில் புதிய தகவல் அறிவிப்பு ரசிகர்ளின் கொண்டாடும் திரைப்படம்

HIGHLIGHTS

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி அமோக வரவேற்ப்பை பெற்றது

இது கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி தியேட்டரே பட்டய கிளப்பியது

மக்கள் மனதிலில் நீங்க இடம் பிடித்தது அந்த வகையில் OTT வருகைக்கு காத்திருப்பவர்களுக்காக தற்பொழுது OTT தகவல் வெளியாகியுள்ளது

மஞ்சுமெல் பாய்ஸ் OTTயில் புதிய தகவல் அறிவிப்பு ரசிகர்ளின் கொண்டாடும் திரைப்படம்

மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகி அமோக வரவேற்ப்பை பெற்றது அதாவது இது கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகி தியேட்டரே பட்டய கிளப்பியது அதவது இந்த திரைப்படம் அமோக வசூலை பெற்று மக்கள் மனதிலில் நீங்க இடம் பிடித்தது அந்த வகையில் OTT வருகைக்கு காத்திருப்பவர்களுக்காக தற்பொழுது OTT தகவல் வெளியாகியுள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

மஞ்சுமெல் பாய்ஸ் OTT தகவல்

அதாவது மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியிடுவதாக பேனரை வெளியிட்டுள்ளது முன்பு இந்த திரைப்படம் மே 3 என தகவல் வெளியாகியது ஆனால் தற்பொழுது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் யின் ட்விட்டர் பக்கத்தில் இந்த படம் Coming Soon என்று வெளியிடப்பட்டது அதாவது இந்த படத்தின் தேதியை விரைவில் அறிவிப்போம் எனக்கூறப்படுகிறது

மேலும், இத்திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 6ந் தேதி தியேட்டரில் வெளியானது. தெலுங்கிலும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேறபு கிடைத்துள்ளது. மலையாளத்தை கடந்து தமிழிலும் எப்படி இப்படி உணர்ச்சிப்பூர்வமாக கனெக்ட் ஆனதோ அதே ஃபீல் மற்றும் அதே எமோஷனுடன் தெலுங்கிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் பல திரையரங்குகளில் இப்படத்திற்கு ஹவுஸ்ஃபுல்லாக இருப்பதாக பலர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

படத்தின் கதை

மஞ்சுமெல் பாயிஸ் திரைப்படத்தில் சௌபின் ஷாஹிர், பாலு வர்கீஸ், அருண் குரியன், தீபக் பரம்போல், ஸ்ரீநாத் பாசி, கணபதி எஸ் பொதுவால், லால் ஜூனியர், அபிராம் ராதாகிருஷ்ணன், சந்து சலீம்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர் மேலும் இப்படம் சிதம்பரம் இயக்கத்தில் வெளியாகியது

மஞ்சுமெல் பாயிஸ் 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலில் உள்ள குணா குகையில் சிறுவர்கள் குழுவிற்கு நேர்ந்த சோகமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது, ‘மஞ்சுமேல் பாய்ஸ்’. குணா குகைகளில் விழுந்து மாட்டிக்கொள்ளும் நண்பர் குழுவின் இளம் உறுப்பினரின் சோதனையை படம் சித்தரிக்கிறது, மற்றவர்கள் குறைந்து வரும் நம்பிக்கைக்கு எதிராக அவரைக் காப்பாற்ற போராடுகிறார்கள். மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு தமிழகத்தில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது அந்த வகையில் OTT பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னிஹாட்ஸ்டார் வெளியிட்டுக்காக காத்திருக்க வேண்டும்

இதையும் படிங்க Google Pixel 8a சிறப்பம்சம் மற்றும் விலை தகவல் லீக்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo