LG மொபைல் காங்கிரசின் விழாவின் பிரிமியம் தேதி அறிவித்துள்ளது..!

Updated on 24-Jan-2019
HIGHLIGHTS

LG . வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவில் டச் தொழில்நுட்பத்திற்கு விடைகொடுத்து ஜெஸ்ட்யூர்களை அறிமுகம் செய்யும்படியான வாசகம் இடம்பெற்றிருக்கிறது.

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் LG  பிரீமியர் நிகழ்ச்சி பிப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறும் என LG  ஜி8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், QHD பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், குவாட் DAC, கிளாஸ் பேக் மெட்டல் ஃபிரேம் மற்றும் இன்-டிஸ்ப்ளே கேன்டிலீவர்-கன்டக்ஷன் ஸ்பாக்கர் உள்ளிட்டவை வழங்கப்படலாம். 
. அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை டீசர் வீடியோ வடிவில் எல்.ஜி. நிறுவனம் தனது சோசியல் வெப்சைட் பக்கங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறது.

LG . வெளியிட்டிருக்கும் டீசர் வீடியோவில் டச் தொழில்நுட்பத்திற்கு விடைகொடுத்து ஜெஸ்ட்யூர்களை அறிமுகம் செய்யும்படியான வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இதே நிகழ்வில் எல்.ஜி. தனது ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனான ஜி8 மாடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான தகவல்களில் LG . நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யலாம் என என கூறப்பட்டது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் எல்.ஜி. இரண்டு ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LG  ஜி8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், QHD பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், குவாட் DAC, கிளாஸ் பேக் மெட்டல் ஃபிரேம் மற்றும் இன்-டிஸ்ப்ளே கேன்டிலீவர்-கன்டக்ஷன் ஸ்பாக்கர் உள்ளிட்டவை வழங்கப்படலாம். 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :